எங்க ஊர் சுயமரியாதை பெற்ற கதை

அது எங்கள் கிராமத்துச் சுவர்களில் நாங்கள் பெரியார் கருத்துகளை எழுதிப் பிரச்சாரம் செய்துவந்த காலம்.... எங்க ஊர் நிழற்குடை எங்களின் அதிகாரப்பூர்வ விளம்பரப் பலகையா கவே இருக்கும். 2003 ஆம் ஆண்டு பச்சைத் தமிழர் காமராசர் நூற்றாண்டுப் பொதுக்கூட்டம் நடத்தியபின் ஊரில்…

viduthalai

இணைய வழிக் குற்றங்களில் இந்தியா 10ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி,மே14- உலகளவில் இணைய வழி (சைபர்) குற்றங்கள் அதிகம் நிக ழும் நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள் ளதாக ஆய்வறிக்கை ஒன் றில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அதில் முன்பணம் செலுத்தினால் அதிக பரி சுத்தொகை கிடைக்கும் என மக்களை ஏமாற்றும்…

viduthalai

அடுத்த 6 நாட்கள் கோடை மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, மே14- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென் மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ டுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தமிழ்நாட் டில் குமரிக் கடல் பகுதி யின் மேல் வளி மண்டல…

viduthalai

காங்கிரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடந்த தில்லுமுல்லு அம்பலம்!

இந்த ஒளிப்படத்தில் இருப்பவர் கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவி லட்சுமி சர்மா. நிகழ்வு குறித்து அவரின் ட்விட்டர் பதிவு👇 "அய்.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது கனவு. போராட்டத்தில் கலந்து கொண்ட எங்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை" "ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டால் நல்ல…

viduthalai

வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு முனைவர் பட்டம் அமெரிக்கா-நியூயார்க் மாநில பல்கலைக் கழகம் வழங்கிச் சிறப்பித்தது

வி.அய்.டி. (Vellore Institute of Technology) பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(Doctor of Laws - Honoris Causa) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் அங்கமாக உள்ள பிங்காம்டன்(Binghamton University) பல்கலைக் கழகத்தால்…

viduthalai

ஒன்பது மாநிலங்களில் 99 தொகுதிகளில் நேற்று 63% வாக்குப்பதிவு

புதுடில்லி, மே 14- நான்காம் கட் டமாக 96 மக்களவைத் தொகு திகளுக்கு நேற்று (13.5.2024) தேர்தல் நடைபெற்றது. இதில் 63.01 சதவீத வாக்குகள் பதிவா கின. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்வு கள் அரங்கேறின. 2 இடங்களில் காவல்துறையினர்…

viduthalai

முக்கிய தீர்ப்பு: சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது

சென்னை உயர்நீதிமன்றம் சென்னை, மே 14- சென்னையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2014ஆம் ஆண்டு இவர், 15 வயது சிறுமியை திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண் டுள்ளார். பின்னர், ஒகேனக்கல் சென்று அங்கு சில நாட்கள் தங்கி உள்ளார்.…

viduthalai

பள்ளி நலத்திட்ட தகவல்களை பெற்றோருக்கு பகிர புதிய வலைதளம் பள்ளி கல்வித் துறையின் பாராட்டத்தக்க முயற்சி

சென்னை, மே 14- தமிழ் நாடுஅரசின் அறிவிப்புகள், திட் டங்களை பெற்றோருக்கு பகிர்வ தற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு வித மான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்…

viduthalai

வெயில் கொடுமையை ஓட்டுநர்கள் சமாளிக்க பேருந்துகளில் மின்விசிறி பொருத்தும் பணி

சென்னை, மே14-கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட் டுநர்,…

viduthalai

5 வயது வரை குழந்தைகளுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை, மே 14- அய்ந்து வயது வரையிலான குழந்தைகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். மேலும் அய்ந்து வயது முதல் 12 வயது வரை "அரை டிக்கெட்" அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு…

viduthalai