வைதிகப் பொய் மூட்டைகள் சுயமரியாதைப் பிரச்சாரத்தால் சிதறட்டும் – தந்தை பெரியார்

உலகமெங்கும், 'சுதந்திரம்', 'சமத்துவம்', 'சகோதரத் துவம்', விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து…

viduthalai

இந்தியா கூட்டணி 300 இடங்களைப் பிடிக்கும்! – காங்கிரஸ் கருத்து

புதுடில்லி, மே 19 இந்தியா கூட்டணி 300 இடங்களைப் பிடிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்த லுக்கு பிறகு அதாவது ஜூன்…

viduthalai

இந்தியப்பகுதியை சீனாவிற்கு தூக்கிக்கொடுத்தவர் மோடி மேனாள் வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி

புதுடில்லி, மே 19 இந்தியா- சீனா எல்லையில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டும் திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இந்திய எல்லைக்குள் புகுந்த அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பு…

viduthalai

மகாராட்டிராவில் துரோகத்தின் ஆட்சி நடைபெறுகிறது! காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு

மும்பை, மே 19 இந்தியா கூட்டணி யின் தலைவர்கள், காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார், உத்தவ் தாக் கரே ஆகியோர் மும்பையில் நேற்று (18.5.2024) செய்தியாளர்களுக்குக் கூட்டாக…

viduthalai

அரியானாவில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டம்!

அரியானாவில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டம்! வீடு மற்றும் கட்சி அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றனர் பா.ஜ.க. வேட்பாளர்கள் சண்டிகர், மே 19 பத்து மக்களவைத் தொகுதி களைக் கொண்ட அரியானா மாநிலத்தில் மே 25 அன்று (ஆறாம் கட்டம்)…

viduthalai

“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா கூட்டணி வெல்லும்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, மே 18 “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா கூட்டணி வெல்லும்!” என்று தி.மு.க. தலை வரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.5.2024) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாளொரு பொய்ப் பரப்புரை -…

viduthalai

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரால் இடித்து விடுவார்கள் பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு பாரபங்கி, மே 18 உத் தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்…

viduthalai

ஈழ இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் – பன்னாட்டு விதி மீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அய்க்கிய நாடுகள் மன்றம் அறிக்கை

நியூயார்க், மே 18- 2009-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஈழ இறுதிப் போர் நடைபெற்றது. இந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட் டார் (தற்போது அவர் உயிரோடு இருப்ப தாக கூறப்படுகிறது. அவர் கொல்லப்பட்…

viduthalai

அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மக்கள் உரிமை பறிபோகும் உத்தரப்பிரதேச பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி எழுச்சி உரை

ரேபரேலி, மே 18 தான் விரும்புபவற்றை எல் லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரேபரேலி தொகு திக்கு வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகு தியில் நேற்று (மே 17)…

viduthalai