நேற்றும் இன்றும் நான் ஆர்.எஸ்.எஸ்.காரன் தான்! ஓய்வு பெறும் விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒப்புதல்

சமா.இளவரசன் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்த சித்தரஞ்சன் தாஸ் என்பவர் 20.05.2024 அன்று ஓய்வு பெற்றார். அதற்காக மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் வழக்குரைஞர்களின் முன்னிலையில் அவருக்கு ஓய்வு பெறுபவருக்கான விடைபெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த…

Viduthalai

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் 12,525 கிராமங்களில் 2500 சிறப்பு முகாம்கள்

சென்னை, மே 22- ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ஆம் கட்ட மாக தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமங்களில் ஜூலை 15 முதல் செப்.15 வரை 2,500 மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

viduthalai

வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்?

தேர்தல் ஆணையத்தின் புதிய சதவீத கணக்குகளின் படி வாக்களித்தவர்கள் எண்ணிக்கை திடீரென்று ஒரு கோடி உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. பல மாநிலங்களில் தேர்தலின் போது…

Viduthalai

பொதுவுடைமை – பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். 'குடிஅரசு' 25.3.1944

Viduthalai

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ‘தோழி’ தங்கும் விடுதிகள்!

சென்னை, மே 22- வீட்டிற்குள்ளே முடங்கி அடுப்பறையின் அனல் காற்றை சுவாசித்த பெண்கள் தற் போதுதான் இயற்கைக் காற்றையும் சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் எதிரொலி தான் தங்களது கல்விக்காகவும் வேலைக்காகவும் கடல் கடந்து செல்கின்றனர். அப்படி கடல் கடந்து சென்றா லும்…

viduthalai

அதிசயம்! ஆனால், உண்மை!! மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் “இந்தியா” கூட்டணிக்கு வாக்கு கேட்கும் இளைஞர்கள்!

புதுடில்லி, மே 22 நாடு முழுவதும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிரான அலை தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப், அரியானாவில் விவசாயிகளும், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ராஜபுத்திரர் களும், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதி…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு.ஆர்.மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக மிகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெறும் ஜஸ்டீஸ் மாண்புமிகு திரு.சஞ்ஜய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களது அந்தத் தலைமை நீதிபதி பொறுப்புக்கு, இடத்திற்குத் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) மாண்புமிகு ஜஸ்டீஸ் திரு. ஆர்.மகாதேவன் அவர்களை நியமனம்…

Viduthalai

ஜனநாயகம் பொலிவு பெற, பி.ஜே.பி.யையும்,  அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்பீர்!

* இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் மு.க.ஸ்டாலின் ஆள வந்துவிடுவார் என்கிறார் பிரதமர்! * ஏன், மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு? * தேர்தலில் வெற்றி - தோல்வி என்பதைவிட அறிவு நாணயமும், அரசியல் நாகரிகமுமே முக்கியம்! தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள…

Viduthalai

நன்கொடை

தஞ்சை பிள்ளையார்பட்டி, மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் பொ.கு. சிதம்பரநாதன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு (25.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சி.கலைமணி (மனைவி) மகன் சி.சுதாகரன், மகள் அஞ்சுகம் சந்துரு, (தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சென்னை திலகம்…

viduthalai

அனைத்து ஜாதியினரும்அர்ச்சகராக வழிபாட்டுப் பயிற்சி முகாம்! அமைச்சர் பி.கே.சேகர்பாபு வாழ்த்து!

கோவை,மே 21- கோவை மாவட்­டம் சூலூரில் அனைத்து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்­கின்ற ஆலய வழி­பாட்டு பயிற்சி தமிழ்­நாடு பூசா­ரி­கள் நலச் சங்­கத்­தின் சார்­பில் நடை­பெற்­றது. முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் சமூ­க­நீதி புரட்­சித் திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் அனைத்­து ஜாதி­யி­ன­ரும் திருக்­கோ­வில்­க­ளில்…

viduthalai