3 ஆண்டு விடுதலை சந்தா
கூத்தை பார் பேரூராட்சி தலைவர் கே.கே.செல்வராஜ் 3 ஆண்டு விடுதலை சந்தாவை மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். உடன் காட்டூர் பகுதி தலைவர் ரெ.காமராஜ் சென்றிருந்தார்.
23.5.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * நூல் திறனாய்வு: மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதல் வரலாறு (* நூல்…
நன்கொடை
வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் அவர்களின் 73-ஆம் ஆண்டு பிறந்தநாள் (23.5.2024) மகிழ்வாக பெரியார் உலகம் வளர்ச்சி நிதியாக ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * காங்கிரஸ் இல்லாத இந்தியா என பேசி வந்த பிரத மர் மோடி, தற்போது காங்கிரசிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் என்று பேசும் நிலை உருவாகியுள்ளது, என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே. * மோடியின் மத…
பெரியார் விடுக்கும் வினா! (1325)
ஒழுக்கம், நாணயம் உலகத்துக்கும் பொதுச் சொத்தாய் உள்ளது போன்று - கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் - எவையானாலும் மனிதனுடைய தனிப்பட்ட சொத்து என்பதன்றி உலகப் பொதுச் சொத் தாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
தஞ்சையில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் தஞ்சாவூர் கீர்த்தனா மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் மா.செல்வராசு விடுதலைக்கு மூன்றாண்டு சந்தா ரூ.6,000 வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மருத்துவர் தமிழ்மணி ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 2,000 வழங்கினார். தஞ்சாவூர் மதன்ஜிம் உரிமையாளர்…
ரயிலில் ரூபாய் 4 கோடி சிக்கிய பிரச்சினை சிபிசிஅய்டி காவல்துறையினர் பிஜேபி நிர்வாகியிடம் 2 மணி நேரம் விசாரணை
சென்னை,மே22- நாடாளு மன்ற தேர்தல் நேரத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கட் டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. இந்தப் பணம் பா.ஜனதா நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திர னுக்கு கொண்டு செல்லப்பட்டது என புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக…
கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை வெளிப்படுத்துவது சட்டவிரோதம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை சென்னை, மே 22- வலைஒளி யாளர் (You tuber) இர்பான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கரு வில் உள்ள சிசுவின் பாலி னத்தை (பெண்) என்று ஸ்கேன்…
புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பு நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு விழா
சென்னை, மே 22- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் 20.05.2024 திங்கள் கிழமை மாலை 6.30 மணியளவில் புதுமை இலக்கியத் தென்றல் ஒருங்கிணைத்த 990 ஆம் நிகழ்வாக சுயமரியாதை இயக்கம் 100 நடைபெற்றது. அயன்புரம் துரைராஜ் வரவேற்புரையாற்றினார். புதுமை…
விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
தஞ்சாவூர் குடும்ப விளக்கு தலைமை நிர்வாகி வேணு கோபால் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000 மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினார் (22.5.2024)
