ஊக்கத்தொகை
காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பூவித்தா இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். அவர் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக ஆசிரியரணி தலைவர் கோ. திருப்பதியால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவி ஆவார். அவர்…
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்தும் “பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பு” கல்விக் கருத்தரங்கம் மற்றும் “ஜாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்” – நூல் திறனாய்வு
நாள்: 27.5.2024 (திங்கட்கிழமை: நேரம்: பகல 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் (திருவள்ளுவர் சிலை அருகில்) "ஜாதி ஒழிப்பு கும்மி: மழலையர் மனவெளி" பயிற்சி - ஒருங்கிணைப்பு…
தேர்தல் ஆணையம் பா.ஜ.கவிற்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுகிறது தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
சென்னை, மே 25- தேர்தல் ஆணையம் பா.ஜ.கவிற்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டி யுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், இந்திய ஒருமைப் பாட்டில் அக்கறை செலுத்த வேண்டிய பிரதமர்…
புதுச்சேரி முழுவதும் தொடர்ச்சியாக பிரச்சாரம் கழக இளைஞரணி – மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
புதுச்சேரி, மே 25- புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் 19.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி மாநில இளை ஞரணி, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட இளைஞ ரணி…
‘விடுதலை’ சந்தா வழங்கல்
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழின் 90ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 25 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.50,000/-அய் திண்டுக்கல் க.பரமச்சந்திரன், இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசனிடம் வழங்கினர். உடன்: தலைமைக் கழக…
திராவிட இயக்கம் சாதித்தது என்ன? கருத்தரங்கம்
நாள்: 25-04-2024 சனிக்கிழமை மாலை 06-00 மணி. இடம்: தி.மு.க. கிளைக்கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைமை: கு.சங்கர் உரை நிகழ்த்துவோர்: பா.தென்னரசு, வெ.கார்வேந்தன், த.வ.லால், தேவேந்திர குமார் நிகழ்ச்சி ஏற்பாடு: பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை…
விடுதலை சந்தா
தருமபுரி திமுக மேற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் தாளநத்தம் எஸ். பாண்டியன் ஓராண்டு விடுதலைக்கான சந்தாவை மாவட்ட காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப் பாளர் மு. பிரபாகரன்…
மோடி அரசின் சா (வே)தனை அய்அய்டியில் படித்த மாணவர்களுக்கும் வேலை இல்லை வீட்டில் முடங்கிக் கிடக்கும் 38% பட்டதாரிகள்
புதுடில்லி, மே 25 நரேந்திர மோடி 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில்,”நான் பிரதமர் ஆனால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்” என கூறி பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் எதையும்…
மறைவு – மரியாதை
தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்ட எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சுதாகர் அவர்களின் தந்தையார் ஆர்.வடிவேல் (வயது 78) மறைவுக்கு வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ்,…
எனது உடல்நிலை பற்றி பிஜேபி பொய்ப் பிரச்சாரம் செய்வதா? ஒடிசா முதலமைச்சர் அறிக்கை
புவனேஸ்வரம், மே 25- எனது உடல்நிலை பற்றி பா. ஜனதா பொய்சொல்கிறது. நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன் என்று ஒடிசா மாநில முதல மைச்சர் நவீன் பட்நாயக் கூறி யுள்ளார். ஒடிசா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பிஜு ஜனதா தள…
