இந்தியாவில் ரயில் இல்லாத மாநிலம்
காஸ்டாக், மே 26- இமயமலையில் அமைந்திருக்கும் சிக்கிம், பிரமிக்க வைக்ககூடிய நிலப்பரப்புகளையும், சவாலான நிலப்பரப்பையும் கொண் டுள்ளது. இந்த மலைகள் வழியாக ஒரு ரயில் பாதையை அமைப்பதற்கு விரிவான சுரங்கப்பாதை மற்றும் பாலம் கட்டுமானம் தேவைப்படு கிறது, இது ஒரு சிக்கலான…
குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு புதிய பாடத்திட்டதை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
சென்னை, மே 26- குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தை மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் அறிவித்துள்ளதுwww.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்…
கடவுள் அவதாரமும் காரணங்களும்!
பிரதமர் மோடி சுட்ட எத்தனையோ வடைகளுக்கெல்லாம் பெரிய வடை யாக வந்திருக்கிறது, 'நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்' என்ற அவரது பிதற்றல். அவர் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இளஞ்செழியன் என்பவர், மனநல மருத்துவர் ஜி.ராமாநுஜம் சொல்லும் விடயங்களைக் குறிப்பிட்டு…
சட்டவிரோத கருக்கலைப்பு: தனியார் மருத்துவமனை மூடல்
சென்னை, மே26- அனுமதியின்றி கருக்கலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பதிவு செய்யாத மருத்துவர்களை பணியில் ஈடுபடுத் தியதாகவும் கூறி சென்னை, கோடம் பாக்கத்தில் உள்ள 'கெடன்ஸ்' என்ற மருத்துவமனைக்கு மக்கள் நல் வாழ்வுத் துறை தடை விதித்துள் ளது. இதையடுத்து, அந்த மருத்…
தனியார்மயமாக்க ஒன்றிய அரசு திட்டம் சென்னை விமான நிலையத்தை கைப்பற்றும் அதானி குழுமம்?
சென்னை, மே 26- இந்தியாவில் தனியார்மயமாக்கப்படும் விமான நிலையங்களின் பட்டியலில், சென்னை பன்னாட்டு விமான நிலையமும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. இங்கிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள்…
விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் தொழிலதிபர் சி.ஏ.பாலு ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, திருவாரூர் விளமல் வனத்துறை ஆய்வாளர் (ஓய்வு) ஜி. கல்யாணம் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, திருவாரூர் மேப்பலம் தோழர் சு.விஜயநாதன்…
வாக்காளர்களைத் தடுத்த பாஜக வேட்பாளர் பொதுமக்கள் கல்லெறிந்து விரட்டி அடிப்பு
கொல்கத்தா, மே 26 மேற்கு வங்கத்தில் ஜார்கிரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பிரனாத் துடு மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கம் மொங் லோபோத்ராவில் உள்ள வாக்குச் சாவடிக்கு பாஜக வேட்பாளர் ஆய்வு செய்ய…
சென்னை அய்.சி.எப். : ரயில்வே நிறுவனத்தில் வேலை
சென்னை அய்.சி.எப். : ரயில்வே நிறுவனத்தில் வேலை 1,010 பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சென்னை, மே 26 சென்னை அய்சிஎப் ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள 1,010 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி…
வெளிநாட்டுப் படிப்பு – போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் : எச்சரிக்கை
சென்னை, மே 26 அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்ப தாவது:- பல்வேறு வேலை வாய்ப்பு களுக்காக தமிழ்நாட்டு இளை ஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப…
விண்ணப்பித்த 16 நாட்களில் பட்டா – அரசு புதிய உத்தரவு
சென்னை, மே 26- தமிழ்நாட்டில் ஆன் லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக் கும் நபர்கள் இனி 16 நாட்க ளுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை என்று தெரி விக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் மற்றும் சான்றுகள் பெறுவதற்கு மாநி…
