‘அயலக தமிழர் நலவாரியம்’ மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி!

குவைத் - வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர் சங்கத் தலைவர் ந.தியாகராஜன் அறிக்கை! குவைத், மே 23- உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அயலக தமிழர் நலவாரி யம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று குவைத் வெளிநாடுவாழ்…

Viduthalai

காங்கிரஸ் சித்தாந்தத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள்! மல்லிகார்ஜூன கார்கே பேட்டி!

புதுடில்லி, மே 23- அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே பி.டி.அய். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சமூகத்தில் வெறுப் பையும், பிரிவினையை யும் பரப்பும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக மக்கள்…

viduthalai

பிற இதழிலிருந்து… பொதுத்துறை நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்க ஒரு விதியா?

அறிவுக்கடல் 3.5 சதவீதம் மட்டுமே விற்கப்பட்டுள்ள எல்அய்சி நிறுவனத்தின் பங்குகளில் மேலும் 6.5 சதவீதத்தை விற்க இன்னும் 3 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதை செபி ஏற்றிருக்கிறது. அதென்ன அவகாசம்? ஆம்! பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள (அதாவது பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ள!) நிறுவனங்கள்,…

Viduthalai

மகளிர் குழுக்கள் மூலம் பள்ளி மாணவர் சீருடை தையல் பணி

சென்னை, மே 23 தமிழ்நாடு அரசு சோதனை முறையில் மகளிர் குழுக்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தையல் பணியை வழங்க உள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை…

viduthalai

யார் இந்த வி.கே. பாண்டியன் அய்.ஏ.எஸ்.

யார் இந்த வி.கே. பாண்டியன் - ஏன் அவர் மீது மோடியும், அமித்ஷாவும் அவ்வளவு வன்மத்தை கக்குகிறார்கள்? 1999இல் 'பாரடி'ப் புயலினால் அப்போதுதான் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா. அந்த சூப்பர் சூறாவளியில் 10,000 பேர் பலியானார்கள். அதே ஒடிசாவில் மிகக் கடினமான…

Viduthalai

மனிதன் யார்?

தன்னலத்தையும், தன்மானாபி மானத்தையும் விட்டு எவனொருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான். 'குடிஅரசு' 14.4.1945

Viduthalai

‘‘விடுதலை” சந்தா பணியை முடித்துவிட்டீர்களா?

தோழர்களே! ‘விடுதலை' நாளிதழின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஜூன் ஒன்றாம் தேதி! இடையில் எட்டு நாள்களே உள்ளன. சந்தா பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்களா? ஜூன் முதல் தேதி - சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில்,…

Viduthalai

அந்நாள்…இந்நாள்…

1958 - திருவையாறு மஜித், ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் மறைவு 1981 - உடுமலை நாராயண கவி மறைவு

Viduthalai

நடக்கக் கூடியதா?

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு வாக்குச் சாவடிகளில் 100 விழுக்காடு வாக்குப் பதிவாம்!

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ஒட்டு மொத்த இந்திய பெண்களுக்கே... * டில்லி பெண்களுக்கு எதிரானது ஆம் ஆத்மி. - பா.ஜ.க. கருத்து >> ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கே தத்துவ ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் எதிராக இருக்கிறதே, பி.ஜே.பி. ஆட்சி. இடிக்கும் தொழிலை... * அஜ்மீர் மசூதியின்…

Viduthalai

மாதந்தோறும் 300க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை, மே 23 மாதந்தோறும் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மக்கள் பயன் பாட் டுக்கு கொண்டு வரப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச் சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று (22.5.2024) அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: அதிமுக…

viduthalai