ஒட்டி போக்குவரத்து விதி

விதி மீறும் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மின் தேவை மழையால் தமிழ்நாட்டில் மின் தேவை குறைந்துள்ளதாக மின் வாரியம் தகவல்.

viduthalai

மராட்டியத்தில் சுயேச்சை உறுப்பினர் காங்கிரஸில் இணைந்தார்

காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை 100 ஆனது புதுடில்லி, ஜூன் 7- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தின் சாங்லி மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால் பாட்டீல். மராட்டிய மேனாள் முதலமைச்சர் வசந்தடாடா பாட்டீ லின் பேரனான…

viduthalai

பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சி

தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ். இரகுபதி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் (அண்ணா அறிவாலயம், 6.6.2024)

viduthalai

எதிர்க்கட்சிகள் போராடக்கூடாது என்பதற்காகவே சிலைகள் இடமாற்றம் : காங்கிரஸ்

புதுடில்லி, ஜூன் 7- புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில், தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு,…

viduthalai

மக்களவை புதிய உறுப்பினர்கள் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரிடம் அளித்தது

புதுடில்லி, ஜூன் 7 குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையர் கள் சந்தித்து பட்டியலை ஒப்படைத்தனர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கட்சி வாரியாக எந்த…

viduthalai

தேர்தல் முடிவு எதை காட்டுகிறது? பிரியங்கா காந்தி கருத்து

புதுடில்லி, ஜூன் 7 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தொண்டர்களின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேச மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பொதுமக்களின் கவலைகள் மிக முக்கியமானது என்று தெளிவான செய்தியை புரிய வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ்…

viduthalai

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 7.6.2024) மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்…

viduthalai

இந்துமத தத்துவம் 19.08.1928 – குடிஅரசிலிருந்து…

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில் அவர் தமக்குத்…

viduthalai

பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார்

                                           -24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து.... கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும்…

viduthalai

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 7- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று வழங்குவது தொடா்பாக கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள்…

viduthalai