இந்துமத தத்துவம் 19.08.1928 – குடிஅரசிலிருந்து…

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில் அவர் தமக்குத்…

viduthalai

பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார்

                                           -24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து.... கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும்…

viduthalai

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 7- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று வழங்குவது தொடா்பாக கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள்…

viduthalai

இந்தியா முழுமையும் ‘இந்தியா’ கூட்டணிக்கு தனித் தொகுதிகளில் அதிக வெற்றி

புதுடில்லி. ஜூன் 7- நாடு முழுவதிலும் உள்ள தனித்தொகுதிகளில் பாஜகவிற்கு செல்வாக்குகுறைவதாகத் தெரிகிறது. இந்த தொகுதிகளில் இந்தியா கூட்டணி 61இல் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களின் மக்களவை தொகுதிகளில் தனித்தொகுதிகளாக மொத்தம் 131 உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் பாஜக இதன்…

viduthalai

பிரார்த்தனை

தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து... பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக்…

viduthalai

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச்…

viduthalai

தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாட்டில் மேலும் 10 இடங்களில் சுங்கச்சாவடிகளாம்!

மதுரை, ஜூன் 7 தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக வெளியான ஆர்டிஅய் தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில்…

viduthalai

விரைவில் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்

சென்னை, ஜூன் 7- சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி சட்டபேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர் தல் நடைபெற உள்ளது. அதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மரணம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. சட்டமன்ற…

viduthalai

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு

சென்னை, ஜூன் 7 அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கோயில்திருப்பணிகளை மேற்கொண்டு வருவதோடு, அறப்பணிகளாக கல்வி மற்றும் தொண்டு…

viduthalai

சென்னை குடிநீர் பிரச்சினை தீரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 545 கன அடி நீர்வரத்து

சென்னை, ஜூன் 7- புறநகரில் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 545 கன அடி நீர் வந்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர். சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து…

viduthalai

மீண்டும் உறுதி செய்கிறார் அண்ணாமலை

2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாதாம் கோவை, ஜூன் 7 “ஆளுங்கட்சியின் இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி மக்கள் பாஜகவுக்கு வாக்க ளித்துள்ளனர். எனக்கு வாக்களித்த கோவை மக்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளோம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

viduthalai

இது ஒரு தினமலர் செய்தி! 8 முறை மோடி தமிழகம் வந்தும் 11இல் ‘டிபாசிட்’ இழந்தது பா.ஜ.,

சென்னை, ஜூன் 7- பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக, எட்டு முறை தமிழ்நாடு வந்தும், பா.ஜ., ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், 11 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில்…

viduthalai