2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில்தான் மோடி – பி.ஜே.பி.!

இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள்ளும் – வெளியிலும் மக்கள் ஆதரவைத் திரட்டி இலட்சியப் போரில் வெல்லவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தனிப்பெரும்பான்மையின்றி, மோடி தலைமையில் ஒன்றியத்தில் ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி நாடாளு மன்றத்திற்குள்ளும்,…

viduthalai

போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க இயக்கம்

சென்னை, ஜூன் 13- தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்களுடன் தலைமைச் செயலகத்தில் 11.6.2024 அன்று நடைபெற்ற…

Viduthalai

குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு – 2025ஆம் ஆண்டுக்குள் உருவாகும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் உறுதி

சென்னை, ஜூன் 13 வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை…

Viduthalai

இது என்ன அரசியல் நாகரிகம்? சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையா உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசையை கண்டிப்பதற்கான களம்? விசித்திர பா.ஜ.க. கோஷ்டி சண்டை?

சென்னை, ஜூன் 13 ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பதவியேற்பு

சென்னை, ஜூன் 13 விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பதவியேற்று கொண்டார். அவருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜயதாரணி விலகியதால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு…

Viduthalai

காவிரி டெல்டா படுகையில் பருவமழைக்கும் முன்பாக தூர்வார வேண்டும்

அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல் சென்னை, ஜூன் 13 பருவமழைக்கு முன்பாக காவிரி டெல்டா படுகையில் தூர்வாருதல் போன்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்…

Viduthalai

ஜூன் 20 முதல் 29 வரை தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம்

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு சென்னை, ஜூன் 13 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை - மாலை என இரு…

Viduthalai

விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்யவும் கண்மாய்களில் இலவசமாக மண் எடுக்கலாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜூன் 13 மாநில மெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து…

Viduthalai

சென்னை தேசிய முதியோர் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சேவை தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 12-தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (11.06.2024) சென்னை, கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மய்யத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையினை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…

viduthalai

அயோத்தியில் பெரியார் வெற்றி பெற்றார்!

அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் அகிலேஷ் யாதவ் கட்சிக்காரர் - இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். சம்பூகன் வெற்றி பெற்றார் - இராமன் தோற்றுப் போனான். இதுதான் புதிய ராமராஜ்ஜியம், ஜனநாயக ராஜ்ஜியம்…

Viduthalai