முப்பெரும் விழா

15.6.2024 (சனிக்கிழமை) பெரியார் - அண்ணா - ‌கலைஞர் - பகுத்தறிவு பாசறையின் 424ஆவது வார நிகழ்வு நாள்: 15.06.2024 சனிக்கிழமை மாலை 6 மணி. இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைமை: பா.தென்னரசு முன்னிலை: க.இளவரசன்…

viduthalai

இனியும் தேவையா நீட் தேர்வு? ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம்

நாள்: 18.06.2024 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை வரவேற்புரை: ப.நீலன் மருத்துவக் கல்லுரி மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம் முன்னிலை: திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள்: செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி, நா.ஜீவா,த.சிவபாரதி, சு.இனியன், ச.மணிமொழி,…

Viduthalai

போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

தேனி மாவட்ட திராவிடர் கழக தலைவர் சுருளிராஜ் அவர்களுக்கு போடி அரசு மருத்துவ மனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை பெற்று ஒருவாரம் ஓய்விலிருக்கிறார். தகவல்: ரகுநாகநாதன் (காப்பாளர்).

viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

புலவர் திராவிடதாசன் ‘விடுதலை’ இரண்டு ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 4000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (08.06.2024, பெரியார் திடல்) புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தமிழாய்வுத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.அறவேந்தன்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1344)

பெருவாரியான மக்களுக்கு ஜாதிப் பேதமே, பொருளாதாரச் சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி விடுகின்ற நிலையில் பொருளாதார பேதமானது தலைதூக்கி வளருவதில் என்ன வியப்பு உள்ளது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

தமிழ்நாட்டில் விவசாயிகள் பலனடைய மண் வளம் காக்கும் திட்டம் தொடக்கம்

சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். தமிழநாடு அரசு சார்பில் வெளியி டப்பட்டிருக்கும்…

Viduthalai

அரசியல் சட்டம் திருத்தப்படும் – இட ஒதுக்கீடு நீக்கப்படும் என்ற பயமே பி.ஜே.பி. தோல்விக்கு முக்கிய காரணம் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூற்று

மும்பை, ஜூன் 13- நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இதில் பா.ஜனதா மட்டும் 370 இடங்களில் வெற்றி பெறும் என்ற முழக்கத்தை பா.ஜனதா முன் வைத்தது. ஆனால், அந்த இலக்கை தேசிய ஜனநாயக கூட்டணியால் அடைய…

viduthalai

இது என்ன கூத்து? சந்திரபாபு நாயுடு பதவியேற்ற ஒரு வாரத்தில் அவரது பேரனுக்கு 1.7 கோடி வருமானமாம்!

புதுடில்லி. ஜூன் 13- ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல மைச்சராக நான்காவது முறையாக நேற்று (12.6.2024) பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து…

viduthalai

நாட்டின் முதல் பறவைக்காய்ச்சல் மேற்குவங்கத்தில் கண்டுபிடிப்பு

கோல்கத்தா, ஜூன் 13- மேற்கு வங்கத்தில் நான்கு வயது குழந்தைக்கு ஹெச்9என்2 கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் என உலக சுகாதார அமைப்பு அறிவித் துள்ளது. 2019-க்கு பிறகு உலக சுகாதார அமைப்பு இந்தி யாவில்…

viduthalai

மின் கட்டணம் உயர்வா? வதந்திகளுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு

சென்னை, ஜூன் 13- மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின்கீழ்…

Viduthalai