அடையாளம் தெரியாத அழைப்புகள் இனி வராது

கைப்பேசிகளில் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மூலம் நம்மை யார் தொடர்புகொள்வது? என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வசதியை தொலைத்தொடர்பு நிறுவ னங்கள் சோதனை முயற்சியில் தொடங்கியுள்ளன. மோசடி மற்றும் போலியான அழைப்புகளை தவிர்க் கும் பொருட்டு, அழைப்பவர் எண்ணுடன் அவருடைய…

viduthalai

அகற்றப்பட்ட தலைவர்களின் சிலைகளை அங்கேயே வைக்கவேண்டும் கார்கே கோரிக்கை

புதுடில்லி, ஜூன் 20 காந்தியார் அம்பேத்கா் உள்ளிட்ட தேசத் தலை வா்களின் சிலைகளை நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியார்,…

Viduthalai

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50 விழுக்காடு கட்டணச் சலுகை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவிப்பு

சென்னை, ஜூன் 20- தமிழ் நாட்டில் அரசுப் பேருந்தில் பயணிக்கும் நாட்டுப்புற கலை ஞர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், இசைக்கருவிகள் கட்ட ணமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர்…

viduthalai

‘நீட்’ தேர்வை எதிர்த்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் நாளை போராட்டம்

புதுடில்லி, ஜூன் 20 நீட் தேர்வு சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கண்டித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் நாடு முழுவதும் நாளை (21.6.2024) போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.…

Viduthalai

பெண்ணால் முடியும்! தருமபுரியில் இருந்து லடாக் வரை பைக்கில் சென்று சாதனை!

தருமபுரி, ஜூன் 20- தருமபுரியிலிருந்து லடாக் வரை, 4,000 கி.மீ., துாரத்தை, இளம்பெண் ஒருவர் தனி யாக இரு சக்கர வாகனத்தில் சாகசப் பயணம் மேற் கொண்டு சாதனை படைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்தவர் ஸ்வேதா, (வயது 23). முதுகலை…

viduthalai

பிற இதழிலிருந்து…உயர்கல்வியில் முத்திரை பதித்த தமிழ்நாடு

'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று அன்று மகாகவி பாரதியாரின் பாடலுக்கேற்ப, தமிழ்நாடு எப்போதும் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக, உயர் கல்வியில் இந்தியாவில் முதலிடம் பிடித்து முத்திரை பதித்துள்ளது. கல்வி வளர்ச்சியில், தமிழ்நாட்டில் இதுவரை இருந்த முதல்-அமைச்சர்கள் அனைவருமே அதிக…

Viduthalai

தமிழ்நாட்டில் ‘சிறிய பேருந்துகள்’ மீண்டும் வருகின்றன

சென்னை, ஜூன் 20- பல ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் சிறிய பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. விரிவான சிறிய பேருந்து திட்டம்-2024 என்ற பெயரில் புதிய வரைவு திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று பல்வேறு…

viduthalai

சேலத்தில் சங்கமிப்போம்!

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் “இனியும் தேவையா நீட்?” எனும் தலைப்பில் 18.6.2024 மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட அனைத்துக்…

Viduthalai

அறிவியல் திருப்பம்! வேகம் குறைந்த பூமியின் உள் மய்யம் ‘24 மணி நேரம்’ மாறுமோ?

பூமியின் உள் மய்யமானது கோளின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்வதாக புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டு உள்ளது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் (யுஎஸ்சி) விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் பூமியின் உள் மய்யமானது கோளின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்கிறது…

viduthalai

மோடியின் சர்வாதிகாரம் நாடாளுமன்றத்தில் செல்லாக் காசாகிவிடும் – காங்கிரஸ்

புதுடில்லி. ஜூன் 20- ‘எதிர்க்கட்சிகளின் பிரதி நிதித்துவம் வலுப்பெற்றுள்ளதால், நாடாளுமன்றத்தை இனி சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது; நாடாளு மன்ற விவாதங்களில் அனல்பறக்கப் போகிறது’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அக்கட்சி…

viduthalai