விடுதலை சந்தா
ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல் 5 விடுதலை ஆண்டு சந்தாக்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலு வலரும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கியவருமான மூ.சத்தியமூர்த்தி அவர்களின் 9ஆம் ஆண்டு (15.6.2015-15.6.2024) நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள்…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
திராவிடர் கழக மாநில பொறுப்பாளர், தலைமைக் கழக அமைப்பாளர், காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள். இளைஞர்கள், மாணவர்களை தந்தை பெரியாரின் கொள்கையின்பால் பிடிப்பு உள்ளவர்களாகவும், கொள்கை உறுதியானவர்களாகவும்,…
பிற இதழிலிருந்து… அடுத்த தலைவரை தேர்வு செய்யும் முனைப்பில் பா.ஜ.க. தேர்வில் ஆர்.எஸ்.எஸ். முத்திரை / அழுத்தம் இருக்க வாய்ப்பு
நிஸ்டுலா ஹெப்பர் (Nistula Hebbar) (நியூடெல்லி நிருபர்) புதிய ஒன்றிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு அமைச்சர்களுக்கு துறைகளும் வழங்கப்பட்டுவிட்டன. இதில் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை தடம் பதித்திருக்கலாம். ஆனால் கடந்த திங்கட்கிழமை (10.6.2024) ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது குறிப்பிடத்தக்கது. மக்களவைத்…
அரசு மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்து சமூகப் பொறுப்பு முயற்சி
சென்னை, ஜூன் 15- உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான ஈக்வினிட்டி இந்தியா, சமூகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மய்யமாகக் கொண்ட அவர்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தின் ஆசனூரில் உள்ள ஜி.டி.ஆர் அரசு மேல்நிலைப் பள்ளியின் புனரமைப்பு பணிகளை…
கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் கடன்
வேலூர், ஜூன் 15- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் பயனாளிகள் வீடு கட்டுவது குறித்து புதிய தகவல் ஒன்றினை கூட்டுறவுத்துறை வெளியிட்டிருக்கிறது. புதிய திட்டம்: கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த பிப்ரவரி…
சென்னை மாநகராட்சியில் ரூ. 5 கோடி செலவில் அம்மா உணவகங்கள் சீரமைப்பு
சென்னை, ஜூன் 15- சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் ரூ.5 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2013ஆம் ஆண்டு அம்மா…
‘மாணவர் மனசு’ புகார் பெட்டி மகளிர் ஆணையத் தலைவர் உத்தரவு
திருவண்ணாமலை, ஜூன் 15- அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார் பெட் டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்கள்…
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 11,000 பேர் விண்ணப்ப
சென்னை, ஜூன் 15- இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 11,000 போ் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம், பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி -…
ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மேம்பாட்டுக்கான செயல் திட்டம் ஆளுநர் ஒப்புதல் அரசு இதழில் வெளியீடு
சென்னை, ஜூன் 15 - ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மேம்பாட்டுக்கான செயல்திட்ட சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலை யில், பொதுமக்கள் அறிந்து கொள்ள அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்…
தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஓர் அரிய செய்தி! ரூபாய் 78 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம்
சென்னை, ஜூன் 15 - டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு வேளாண்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்க ளின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல…
