செய்திச் சுருக்கம்
கண்காணிப்புக்கான... உலகளாவிய காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்பை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ, பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து ‘திரிஷணா’ என்ற செயற்கைக் கோளைச் செயல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நடவடிக்கை... பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரூ.2,820 கோடியில் ஆறு பெட்டிகள் கொண்ட…
திராவிட மாடல் அரசின் தொடரும் சாதனை! கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டில் காப்பாற்றப்பட்ட பல்லாயிரம் பேர் தமிழ்நாடு அரசு பெருமிதம்!!
சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க ளால் 15.06.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சென்னை, கிண்டி கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத் தில் ரூ.240.54 கோடியில் கட்டடம் மற்றும் ரூ.146.52 கோடி மதிப்பீட்டில்…
அருந்ததிராய் மீது தேச விரோத நடவடிக்கைச் சட்டம் காஷ்மீர் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
சிறீநகர், ஜூன் 16 - ஜம்மு-காஷ்மீா் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததிராய் மீது சட்டவிரோத செயல் பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள்…
ஓயவில்லை மணிப்பூர் கலவரம்: மெய்தி இனத்தவரின் வீடுகளுக்கு தீ வைத்த கும்பல்
இம்பால், ஜூன் 16- மணிப்பூா் தலைநகா் இம்பாலில் முதலமைச்சா் பிரேன் சிங்கின் அதிகாரபூா்வ இல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கட்டடத்தில் 15.6.2024 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினா் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த…
ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு அரசுப் பேருந்துகள்
ராமநாதபுரம், ஜூன் 16- ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை…
ஊழலுக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய நபர் உயிரிழப்பு!
லக்னோ, ஜூன் 16- 4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணா நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவில்…
மோடியின் காலில் விழுவதா? நிதிஷ் குமாரைக் கண்டித்த பிரசாந்த் கிஷோர்
பட்னா, ஜூன் 16- ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித் துள்ளார். ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார்…
மின் கட்டண உயர்வு தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு புதுவை பா.ஜ.க. கூட்டணி அரசு தரும் தண்டனையா?
புதுவை, ஜூன் 16- புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப் பட்டு வருகிறது. நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டதால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வராமல் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ள நிலையில் மின் கட்டணம்…
கட்டணமின்றி ஆதார் தகவல்களைத் திருத்த மேலும் அவகாசம்
புதுடில்லி, ஜூன் 16- அரசின் பல்வேறு சேவை களுக்கு ஆதார் கார்டு அவசியம். பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய…
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணிபுரிவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 16- தமிழ் நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல இயக் குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தாவது, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு…
கோவை முப்பெரும் விழா
கோவை முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை தி.முக.. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். உடன் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், தமிழ்செல்வன் உள்ளனர் (15.6.2024)
