ஓட்டு அரசியலும் – ஓட்டை அயோத்தி இராமன் கோவிலும்!
ஊசிமிளகாய் ‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை’ என்பது பழைய பழமொழி! ‘அவசர ஓட்டு வேட்டையும் – அயோத்தி அலங்கோல இராமன் கோவிலும்’ என்பது இப்போதைய புதிய அரசியல் மொழியாகும்! கட்டி முடிக்கப்படாத அரைகுறை அயோத்தி இராமன் கோவிலைத் திறந்து, அளவற்ற…
வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, ஜூன் 25- சென்னை, புறநகர் பகுதிகளில் ரூ.36 கோடியில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு, நிவாரண மய்யங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்…
கள்ளக்குறிச்சி விஷச் சாராயப் பிரச்சினை ரூபாய் ஒரு கோடி நட்ட ஈடு கோரி டாக்டர் ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கீது!
கள்ளக்குறிச்சி, ஜூன் 25- கள்ளக்குறிச்சி நிகழ்வில் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் கற்பனையாக, பொய்யாக அவதூறு பரப்புவதாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு எதி ராக, திமுக எம்.எல்.ஏ.க்கள் உதய சூரியன், வசந்தம்…
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தக் கோரி இந்தக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 25- “ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறி வித்துள்ளார். சட்டப்பேரவையில்…
ஒன்றிய அரசு பதவி ஏற்ற 15 நாளில் 10 பிரச்சினைகள்! பட்டியலிட்டார் ராகுல் காந்தி
புதுடில்லி, ஜூன் 25 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்‘ வலைதளத்தில் நேற்று(24.6.2024) கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் நாட்டில் 10 பிரச்சினைகள்…
சமூகநீதிக் கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024)! பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை! சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 94…
தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கலைஞர் பெயரில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிய விருது! அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 25- தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கலைஞர் பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று (24.6.2024) அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி…
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படுமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி பதில்
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (24.6.2024) காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திர சேகர் (பொன்னேரி) செய்தி மற்றும் விளம்பரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங் கேற்று பேசுகையில், 'உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்"…
கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20 விழுக்காடு அதிகரிப்பு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஜூன் 25- இந்த கல்வியாண்டு முதல் கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது என்று சட்டப் பேரவையில் நேற்று (24.6.2024) உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று…
மூத்த உறுப்பினர் தலித் என்பதால் கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக அவைத் தலைவராக அமர்த்த பிஜேபி மறுப்பு தற்காலிக அவைத் துணைத் தலைவராக பதவி ஏற்க டி.ஆர். பாலு, கொடிக்குன்னில் சுரேஷ் மறுப்பு
புதுடில்லி, ஜூன் 24 ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சியான "இந்தியா" கூட்டணி முதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. 18-ஆவது மக்களவை கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் தற்காலிக அவைத் துணைத் தலைவர் பொறுப்பை "இந்தியா" கூட்டணி…
