தன் மீதான சிபிஅய் விசாரணைக்கு தடை பெற்றவர் இப்பொழுது சி.பி.அய். விசாரணை கேட்பது ஏன்? எடப்பாடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கேள்வி
சென்னை, ஜூன் 26- ‘‘தன் மீதான ஊழல் குறித்து சிபிஅய் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தர விட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர், தற்போது சிபிஅய் விசா ரணை கேட்கலாமா?’’ என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி…
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் பரிந்துரைகளை செயல்படுத்துவார்களாக!
* கல்வி நிறுவனங்களில் ஜாதி எண்ணம் தடுக்கப்பட வேண்டியதே! * நீதிபதி சந்துரு தலைமையிலான பரிந்துரைகளை வரவேற்கிறோம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வும், கலவரங்களும் தடுக்கப்படுவதற்கான நீதிபதி சந்துரு தலைமையிலான…
‘நம் இளைஞர்கள்தான் நம் பலம்! அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!
’ 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (25.6.2024) இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.…
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை, ஜூன்25- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நேற்று (24.6.2024) பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புகளை அத்துறை யின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அறிவிப் பில் கூறப்பட்டதாவது: அரசு பள்ளி மாண வர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறை பயிற்சியின்…
காரைக்குடி மானமிகு ச.அரங்கசாமி மறைந்தாரே!
காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மானமிகு ச.அரங்கசாமி (வயது 81) அவர்கள் நேற்று (24.06.2024) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராக 20 ஆண்டுகள்…
வரக் கூடாது என்று சொன்னவர் வரவில்லை வரக்கூடாது என்று சொல்லப்பட்டவர்கள் நாடாளுமன்றம் வந்தனர்
நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வந்த கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே ஆகியோர். 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 17ஆவது நாடாளுமன்ற காலகட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவர்கள். அவமானப்படுத்தப்பட்டவர்கள்.பதவிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அத்தனை அவமானங்களையும் கடந்து மீண்டும்…
மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 94ஆவது பிறந்த நாள் – தமிழர் தலைவர் மரியாதை
மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 94ஆவது பிறந்த நாளான இன்று (25.6.2024) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள வி.பி.சிங் உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: சென்னை…
சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் சிலைக்கு மாலை – படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.6.2024) மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் 94-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு மாலையும், அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 29 வேட்பு மனுக்கள் ஏற்பு
விழுப்புரம், ஜூன் 25- விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 பேரின் மனுக்கள் ஏற்கப் பட்டுள்ளன. திமுக உறுப்பினர் புகழேந்தி மறைவை தொடர்ந்து,…
கோவிலில் யோகாவிற்கு மறுப்பு
திருக்கழுக்குன்றம், ஜூன் 25- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாக பகுதியில், தனியார் அமைப்பினர், சமய நிகழ்ச்சிகள், யோகா உள்ளிட்ட வற்றை, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி…
‘நீட்’ தேர்வு முறைகேட்டை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டு தேசிய தேர்வு முகமைத் தலைவர் மாற்றம்: முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பு – மாணவர்கள் அலைக்கழிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2017 ஆம் தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் 2016ஆம் ஆண்டு இறுதியிலேயே நீட் தேர்விற்கு எதிரான…
தேர்வை ரத்துசெய்வதற்கு பதிலாக பா.ஜ.க. ஆட்சியையே ரத்து செய்யுங்கள்- அகிலேஷ்
லக்னோ, ஜூன் 25- தேர்வுகளை ரத்து செய் வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்வதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரி வித்தார். நெட், முதுநிலை நீட் தேர்வுகளை ஒன்றிய அரசு ஒத்திவைத்த நிலையில் அகிலேஷ்…
