பெரியார் விடுக்கும் வினா! (1361)

மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கம், சட்டம் என்பதெல்லாம் அந்தந்தச் சமூக நிலைமையை அனுசரித்து ஏற்படுத்தப்பட வேண்டியதே அல்லாமல் - மனிதர்கள் மேல் உலகத்துக்குப் போவதற்குத் தகுந்தபடியும், அங்குச் சென்றபின் நடக்க வேண்டிய காரியங்களுக்குத் தக்கபடியும் அமைக்கலாமா? - தந்தை பெரியார்,…

Viduthalai

புதுடில்லியில் சத்ரபதி சாகு மகராஜ் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு

புதுடில்லி, ஜூன் 30- சத்ரபதி சாகு மகராஜ் 150ஆம் ஆண்டு பிறந்த நாளில் (26.6.2024), புதுடில்லியில் மகாராஷ்டிரா அரசு இல்லத்தில் (சாடன்) அமைந்துள்ள சத்ரபதி சாகு மகராஜ் சிலைக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சாகு மகராஜ் கொள்ளுப் பேரன் சாகு…

Viduthalai

வி.பி.சிங் பிறந்த நாள் விழா மற்றும் 2ஆம் தேசிய கருத்தரங்கம்

புதுடில்லி, ஜூன் 30- சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புதுடில்லி ரபி மார்க்கில் அமைந்துள்ள கான்ஸ்டிடியூசன் கிளப் அரங்கில் 25.6.2024 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது.…

Viduthalai

ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, ஜூன் 30 - 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் அவர்கள் கைது செய்யப்பட்டது என்பது எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக பாஜக அரசு அரங்கேற்றிய அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.…

Viduthalai

தனியார் துறைகளின் ஆதிக்கம் : ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட கைபேசிகளில் பத்து முதல் 27 விழுக்காடு வரை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வாம்

மும்பை, ஜூன் 30 ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது வோடபோன், அய்டியா ஜூலை 4 முதல் போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் திட்டங்களில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. வோடபோன் அய்டியா (Vodafone Idea) அதாவது…

Viduthalai

தமிழும் தமிழரும்

தமிழும் தமிழரும்: முன்னேற்றம் என்பதே மாற்றத்தை ஏற்றுக் கொள்வதுதான் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். மத…

Viduthalai

ஜோசியம் நிஜம் என்றால் மனிதர்கள்மீது குற்றம் சொல்லலாமா?

ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம்…

Viduthalai

‘நீட்’ யாருக்குக் கொடுவாள்?

‘நீட்‘ கொண்டு வரப்பட்டதால், யாருக்குப் பலன்? யாருக்குக் கேடு? இதோ ஓர் எடுத்துக்காட்டு: 2016–2017 நீட்டுக்குமுன் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைத்திட்ட இடங்கள் 3,546. நீட்டுக்குப் பின் 2017–2018 தேர்வில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைத்த இடங்களோ 2,314…

Viduthalai

பக்தர்கள் பயணிக்கும் பேருந்தில் தந்தை பெரியார்!

கோவிலுக்குச் செல்பவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் பேருந்தில், அய்யாவின் படம் வைத்த தனியார் பேருந்து. பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ். தீண்டாமை ஒழிய வேண்டுமானால், ஜாதி ஒழிய வேண்டும்’’…

Viduthalai

எப்படி இருக்கு?

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஜே.பி. யைச் சார்ந்த நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்திடம் தோல்வி அடைந்தார். தோல்வியை ஒப்புக்கொள்ளும் நேர்மையின்றி, ராசி பலன், ஜோதிடப் பொந்துக்குள் நுழைந்து புலம்புகிறார். தேர்தல் வெற்றி – தோல்விக்கு மக்களின் வாக்களிப்பு…

Viduthalai