கண்ணை அகலமாகத் திற… எதிரியைப் போட்டுத் தாக்கு!
"அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்' உலகப் போட்டியில் முதல் இந்திய பெண்ணாக வெற்றி பெற்றிருப்பவர் பூஜா தோமர். இவர் பெண்கள் "ஸ்ட்ராவெயிட்' பிரிவில் பிரேசிலின் ராயனே டாஸ் சாண்டோஸை 30-27, 27-30, 29-28 என்ற கணக்கில் வீழ்த்தினார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஸாபர் நகர்…
அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆளுநர் ரவியின் வன்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் சட்ட அத்துமீறலுக்கு அளவே இல்லையா? * குற்றச்சாட்டு நிரூபணமான சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்குப் பதவி நீட்டிப்பு சட்டப் படியும், மரபுப்படியும் தவறானதே! குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின்…
பெரம்பூர் அய்.சி.எப். தொழிற்சாலையில் 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை
சென்னை, ஜூலை 2- சென்னை பெரம் பூர் அய்.சி.எப். தொழிற்சாலை யில், இந்திய ரயில்வே துறைக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்சார ரயில்…
இந்திய சாதனைப் பெண்கள்
உலகத்தில் பிரபலமான நூறு பெண்கள் குறித்து பி.பி.சி. வெளியிட்ட பட்டியலில், இந்திய பெண்கள் பத்து பேர் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் பிரச்சினைகளை விவாதிக்கும் நூறு பெண்கள் குறித்த இந்த ஆண்டு தொடரில், மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு…
தமிழ்நாட்டில் 16 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, ஜூலை 2- தமிழ்நாட் டில் 18 முக்கிய அய்.ஏ.எஸ் அதி காரிகளை இடமாற்றம் செய்து தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றுலாத் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் அய்ஏஎஸ், நீர்வளத் துறையின் கூடுதல்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி வரைவுக் கொள்கை வெளியீடு
சென்னை, ஜூலை 2- சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப் பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் விண்வெளி வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருது நகர் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விண்வெளிக்…
சிவில் சர்வீஸ் : முதல் நிலை தேர்வு 14,626 பட்டதாரிகள் தேர்ச்சி தமிழ்நாட்டில் 650 பேர் தேர்வு
சென்னை, ஜூலை 2- சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம் நாட்டில் அய்ஏஎஸ், அய்பிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப்…
தமிழ்நாட்டில் 99 சதவீதம் காவல் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு
சென்னை, ஜூலை 2- திருடு போன வாகனங்களை மீட்க, ஆங்காங்கே ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களோடு கேமரா வாக சென்னையில் முக்கிய சாலை சந்திப்புகளில் 500 நவீன கேமராக் களையும் காவல் துறையினர் நிறுவி யுள்ளனர். திருடுபோன வாகனங்கள் சென்றால், இந்த…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை!
சென்னை, ஜூலை 1- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித்…
பெரியார் விடுக்கும் வினா! (1362)
இவ்வளவு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ள இந்நாளிலும் கூட யாராவது - திராவிடன் புராண நாடகங்களில் நடிக் கலாமா? புராண சினிமாப் படமும் எடுக்கிறான் என்றால் அவன் குலத்தில் அய்யப்படுவதன்றி பாராட்டவா முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
