பெரியார் விடுக்கும் வினா! (1359)

பரந்த நாடுகள், கலை, சமுதாயம், சமயம் முதலியவைகளில் பொருத்தமில்லாத மக்களும் ஒன்றாய் இருப்பதால் மற்றவர்களால் ஏமாற்றப்பட முடிகிறதே தவிர முற்போக்கடையவோ, வலிமை பெறவோ முடிகின்றதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

சுவரெழுத்து பிரச்சாரம்

நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரை தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணத்தை…

Viduthalai

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத் தொகை அறிவிப்பு முதலமைச்சருக்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி

சென்னை, ஜூன் 28- நெல் லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக பல்வேறு…

viduthalai

மக்களவைத் தலைவரை சந்தித்தார் ராகுல் நெருக்கடி நிலை பற்றி பேசியதற்கு அதிருப்தி தெரிவித்தார்

புதுடில்லி, ஜூன் 28- மக்கள வையில், நெருக்கடி நிலை பற்றி மக்களவைத் தலைவர் பேசியதை தவிர்த்து இருக்கலாம் என்று அவரைச் சந்தித்து ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தார். மக்களவைத் தலைவருடன் சந்திப்பு நாடாளுமன்ற மக்களவை தலைவராக ஓம் பிர்லா 26.6.2024 அன்று…

Viduthalai

ஒரு யுக்தி ஆராய்ச்சி

மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள், பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது…

viduthalai

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் புதுடில்லி,ஜூன் 28- இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடு விக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்…

Viduthalai

இவர்கள்தான் சாமியார்கள்! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை

ராமாபுரம், ஜூன் 28- சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தேபாது 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் சைதுசெய்யப்பட்டனர். சென்னையை அடுத்த பள்ளிக் கரணை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர்.…

Viduthalai

உலகமே பார்த்து வேதனைப்படுகிறது இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்:

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்   வாசிங்டன், ஜூன் 28- இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்…

viduthalai

குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூன் 28- குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக அளவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று (27'6'2024) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின்…

Viduthalai

நீட் வினாத்தாள் கசிவு – பீகாரில் இரண்டு குற்றவாளிகள் கைது

புதுடில்லி. ஜூன் 28- நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் சிபிஅய்-க்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக பிகாரில் 2 முக்கிய குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

29.6.2024 சனிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சென்னை: காலை 9 மணி பதிவு * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ,பெரியார் திடல், வேப்பேரி…

Viduthalai

இந்தியாவின் தலைநகர் டில்லியில் நீட்டை எதிர்த்து மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் நுழைந்து முழக்கம் புதுடில்லி, ஜூன் 28- டில்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் புகுந்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த…

viduthalai