ஒன்றிய அரசுக்கு நிபந்தனை : பீகாருக்கு சிறப்பு தகுதி தர வேண்டும் அய்க்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதுடில்லி, ஜூன் 30 பீகார் மாநிலத்துக்கு ஒன்றிய அரசு சிறப்புப் பிரிவு தகுதியை வழங்க வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பீகார் மாநிலத்துக்கு சிறப்பு தகுதியை வழங்கி கூடுதல் நிதியை மாநிலத்துக்கு…

Viduthalai

வேளாண் துறையில் 133 பேருக்கு பணி ஆணை : முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, ஜூன் 30 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 133 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழ்நாடு…

Viduthalai

கடலூர் த.தேசிங்ராஜன் – அருள்மொழி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

சுயமரியாதைத் திருமண முறை என்பது 90 ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறது! மணமக்களே, தன்னம்பிக்கையோடு வாழுங்கள்; மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராதீர்கள்! கடலூர், ஜூன் 30 நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள், நிறைய சம்பாதிக்கிறீர்கள். இன்னும் வாழ்வில் நீங்கள் உயருவீர்கள்; உங்களுடைய உழைப்பு உங்களை முன்னேற்றும் என்பதில்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 30.6.2024

30.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < நாடாளுமன்றத்தில் நீட் எதிர்ப்பை அடுத்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி முடிவு. < டில்லியை தொடர்ந்து குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து! டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1361)

மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கம், சட்டம் என்பதெல்லாம் அந்தந்தச் சமூக நிலைமையை அனுசரித்து ஏற்படுத்தப்பட வேண்டியதே அல்லாமல் - மனிதர்கள் மேல் உலகத்துக்குப் போவதற்குத் தகுந்தபடியும், அங்குச் சென்றபின் நடக்க வேண்டிய காரியங்களுக்குத் தக்கபடியும் அமைக்கலாமா? - தந்தை பெரியார்,…

Viduthalai

புதுடில்லியில் சத்ரபதி சாகு மகராஜ் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு

புதுடில்லி, ஜூன் 30- சத்ரபதி சாகு மகராஜ் 150ஆம் ஆண்டு பிறந்த நாளில் (26.6.2024), புதுடில்லியில் மகாராஷ்டிரா அரசு இல்லத்தில் (சாடன்) அமைந்துள்ள சத்ரபதி சாகு மகராஜ் சிலைக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சாகு மகராஜ் கொள்ளுப் பேரன் சாகு…

Viduthalai

வி.பி.சிங் பிறந்த நாள் விழா மற்றும் 2ஆம் தேசிய கருத்தரங்கம்

புதுடில்லி, ஜூன் 30- சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புதுடில்லி ரபி மார்க்கில் அமைந்துள்ள கான்ஸ்டிடியூசன் கிளப் அரங்கில் 25.6.2024 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது.…

Viduthalai

ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, ஜூன் 30 - 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் அவர்கள் கைது செய்யப்பட்டது என்பது எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக பாஜக அரசு அரங்கேற்றிய அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.…

Viduthalai

தனியார் துறைகளின் ஆதிக்கம் : ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட கைபேசிகளில் பத்து முதல் 27 விழுக்காடு வரை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வாம்

மும்பை, ஜூன் 30 ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது வோடபோன், அய்டியா ஜூலை 4 முதல் போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் திட்டங்களில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. வோடபோன் அய்டியா (Vodafone Idea) அதாவது…

Viduthalai

தமிழும் தமிழரும்

தமிழும் தமிழரும்: முன்னேற்றம் என்பதே மாற்றத்தை ஏற்றுக் கொள்வதுதான் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். மத…

Viduthalai

ஜோசியம் நிஜம் என்றால் மனிதர்கள்மீது குற்றம் சொல்லலாமா?

ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம்…

Viduthalai