சென்னை ராயப்பேட்டை – ஆர்.கே.சாலை இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பணி அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூலை 22- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட் வரை யிலான 3ஆவது வழித்தடத்தில் ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே.சாலை நோக்கி சுரங்கப்பாதை பணி நேற்று (21.7.2024) தொடங்கியது. இதற்காக,…
தமிழ்நாடு அரசின் கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டை கல்வராயன் மலையில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு
கல்வராயன்மலை, ஜூலை 22- கல்வராயன் மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர் வாதம் மற்றும் வடக்கு மண்டல அய்ஜி அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டிஅய்ஜி தீஷா மிட்டல் ஆகியோர்…
உள்ளாட்சி நிர்வாகத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு
சென்னை, ஜூலை 22- தமிழ் நாட்டில் நபார்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.11,883 கோடியில் பேரூராட்சி பகுதியில் சாலைகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுவதால் நாட்டிலேயே உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கு வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம்…
தெரியுமா சேதி?
நீட் தேர்வு எழுதியவர்க ளில் 2,250 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர். நேபாளம் நேபாள நாடாளுமன் றத்தில் நம்பிக்கை வாக்கெ டுப்பில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெற்றி பெற்றார்.
ஆளுநர் அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை, ஜூலை 22 ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 361 ஆவது பிரிவு குறித்து உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருவதைப்போலவே மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போசுக்கும் மம்தாவுக்கும் இடை…
3,500 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இணையத்தின் மூலம் உடனடியாக கட்டட அனுமதி பெறும் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூலை 22- தமிழ்நாட்டில் முதல்முறையாக இணைய வழியில் உடனடியாக கட்டட அனுமதி பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.7.2024) தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கட்டடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்ட டத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில்,…
ஒன்றிய பிஜேபி அரசு விரைவில் கவிழும் மம்தா–அகிலேஷ் கருத்து
கொல்கத்தா ஜூலை 22 ‘‘பாஜக தலை மையிலான ஒன்றிய அரசு விரைவில் கவிழும்’’ என கொல்கத்தாவில் நேற்று (21.7.2024) நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் தியாகிகள் நாள் பேரணியில் மேற்குவங்க முத லமைச்சர் மம்தா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ஆகியோர் கூறினர்.…
லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் சமூக நீதிக்கான உலகின் முதல் தளம் PERIYAR VISION OTT தொடக்கவிழா!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கனிமொழி கருணாநிதி எம்.பி., இனமுரசு சத்யராஜ், ஞான. இராஜசேகரன் அய்.ஏ.எஸ்., ஓவியர் டிராட்ஸ்கி மருது பங்கேற்பு சென்னை, ஜூலை 21- ‘சமூகநீதிக்கான உலகின் முதல் ஓ.டி.டி’ தளமாக லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் 'பெரியார் விஷன்' ஓடிடி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 27 ஆம் தேதி டில்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிட்டி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க இருக்கிறார். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: <…
காவிரி நீர் உரிமை கோரி கழகம் கண்ட களங்கள்! தஞ்சை வாரீர் தோழர்காள்!
மின்சாரம் காவிரி நீர் உரிமைக்காக திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், தொடர் பிரச்சாரங்கள் சரித்திர ரீதியாக குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிகழ்வுகளின் பட்டியல் மிகவும் நீளமானது! இதோ ஓர் அரிமா நோக்கு! காவிரி நீர்ப் பிரச்சினை: கழகத்தின் செயல்பாடுகள் 19.12.1980:…
