பாஜக கூட்டணி வேண்டாம் : நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை

சிறீநகர், ஜூலை 22- பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பீகாா் முதலமைச்சருமான நிதீஷ் குமாருக்கு ஜம்மு-காஷ்மீா் மாநில ஜேடியு கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய அரசில் பாஜக கூட்டணியில் முக்கியக் கட்சியாக…

viduthalai

திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை – இர. இராஜசேகர் ஆகியோரின் மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

சென்னை வியாசர்பாடி அ. பாலன் – பா. நிர்மலா ஆகியோரின் மகளும், திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளருமான வழக்குரைஞர் பா. மணியம்மை – செந்துறை குழுமூர் கிராமம் வே. ரவீந்திரன், – ர. செல்வம்பாள் ஆகியோரின் மகன் இர. இராஜசேகர்…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் ப. கோவிந்தராஜன் சிலையை அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் ப.கோவிந்தராஜன் மார்பு அளவு உருவச் சிலையை அவரது குடும்பத்தினர் இணையர் கனிமொழி, மகள் மருத்துவர் தென்றல், மகன் டாக்டர் அறிவன், அன்பன் மற்றும் டாக்டர் சித்ரா, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் அமைத்து இருந்தனர். கோவிந்தராஜன் சிலையை திராவிடர்…

viduthalai

செய்திச் சுருக்கம்

மின் கட்டணம் மின் கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், ‘க்யு ஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என…

viduthalai

“நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆளுமையின் பங்கு”

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர், முனைவர் வே.விநாயகமூர்த்தி, “நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆளுமையின் பங்கு” எனும் தலைப்பில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அப்பட்டத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் பகடிவதை தடுப்புக் குழுவின் (Anti Ragging Committee) ஆண்டுக் கூட்டம்

வல்லம், ஜூலை 22- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பகடிவதை தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பகடிவதை (ragging) என்ற சமூக குற்றத்தை தடுப்பதோடு மாணவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல…

Viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் சாவு திருவண்ணாமலை, ஜூலை22- ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு 20.7.2024 அன்று காலை முதல் பல லட்சம் பக்தர் கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். நேற்று காலை…

Viduthalai

சென்னையில் நாளை முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூலை 22- பராமரிப்புப் பணி காரணமாக நாளை (23.7.2024) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14ஆம் தேதி வரையில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை…

viduthalai

விராச்சிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் குடிஅரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள விராச்சிலை கடைவீதியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒன்றியத் தலைவர் அ.தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த ம.புனிதா…

Viduthalai

ஆலத்தம்பாடியில் சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு நூற்றாண்டு விழா

ஆலத்தம்பாடி, ஜூலை 22- திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றியம், ஆலத்தம் பாடியில் 18.7.2024 அன்று மாலை 6:00 மணிக்கு சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்பரை கூட்டம் நடைபெற்றது. பரப்புரை கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையில் கழக…

viduthalai