மெட்ரோ ரயில் நிதி: தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? மக்களவையை அதிரவைத்த டி.ஆர்.பாலு எம்.பி.
புதுடில்லி, ஜூலை 25- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணி களுக்கு 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒரு பைசா நிதி கூட ஒதுக்கீடு செய்யவில்லை; ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற…
பொம்மிடியில் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம்
பொம்மிடி, ஜூலை 25- அரூர் கழக மாவட்டம், 15.7.2024ஆம் தேதி அன்று பொம்மிடி ரயில் நிலையம் முன் 12 மணி அளவில் நீட் எதிர்ப்புப் பரப்புரை பயண கூட்டம் நகரத் தலைவர் இரா.ஆனந்தன் தலைமையில். நகர துணை செயலாளர் பிரகாசம், திமுக…
பயர்நத்தம் : நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணக் கூட்டம்
அரூர், ஜூலை 25- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம் பேருந்து நிறுத் தத்தில் 15.7.2024ஆம் தேதி பகல் 1 மணி அளவில் மாவட்ட இளை ஞரணி பொறுப்பாளர் அய்யனார் தலைமையில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயண கூட்டம் நடைபெற்றது. திமுக, விடுதலைச்…
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூலை 25- தமிழ் நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் சார்பில் 941 கலைஞர் களுக்கு ரூ.50 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள்…
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை
சென்னை, ஜூலை 25- நேற்று (24.07.2024) மாலை 4.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கங்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. திராவிடர் தொழிலாளர் பேரவை சார்பில் பேரவைத்…
நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணக் குழுவினருக்கு திருவண்ணாமலை, போளூரில் வரவேற்பு
திருவண்ணாமலை, ஜூலை 25- ‘நீட்’ எதிர்ப்பு பரப்புரை பயணக் குழுவினருக்கு திருவண்ணாமலையில் ம.தி.மு.க. சார்பில் அனைவரையும் வரவேற்று கொள்கை விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன், துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி, மாவட்டச் செயலாளர் சீனி கார்த்திகேயன், பாசரை பாபு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ம.தி.மு.க…
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
குடியாத்தம், ஜூலை 25- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 23.07.2024 மாலை 7 மணிக்கு , குடியேற்றம் போடி பேட்டை சாலையில் உள்ள பெரியார் அரங்கில் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும்…
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (24.7.2024) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 74 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து…
கடைகளுக்கு வணிகர்கள் தாமாக முன்வந்து தமிழில் பெயர் சூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 25- வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை என்றும், வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்றும் வணி கர்கள் நலவாரிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். நாட்டிலேயே முதல்முறையாக…
‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, கருநாடகாவை தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம்
கொல்கத்தா, ஜூலை 25- நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ் நாடு, கருநாடகாவை தொடர்ந்து மேற்குவங்க சட்ட பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தீர்மானத்தில்…
