கழகப் பொதுக்குழு நிகழ்வுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., ரூ.1,00,000 நன்கொடை வழங்கினார்
கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா இன்று (4.8.2024) நடைபெறுவதையொட்டி தி.மு.க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி., அவர்கள் சார்பாக மாவட்ட ஊராட்சி…
தெற்கு ரயில்வேயில் வேலை… 2,438 காலிப்பணியிடங்கள்
சென்னை, ஆக. 4- தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2,438 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அய்டிஅய், 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட…
உலகையே மிரட்டும் டெங்கு காய்ச்சல் – எச்சரிக்கை!
குறிப்பாக பருவநிலை மாற்றத் தால் டெங்கு வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கூட 2023 இல் டெங்கு மற்றும் சிக்குன்குனியா வழக்குகள் முன்பு பரவிய இடங்களை விட பல புதிய இடங்களில் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. இப்போது உலகில்…
மனிதாபிமான செயல் சாலை விபத்தில் காவலாளி மூளைச்சாவு உடல் உறுப்பு கொடையால் அய்ந்து பேருக்கு மறுவாழ்வு
சென்னை, ஆக. 4- சென்னை - பெரம்பூரில் உள்ள மேட்டுப்பாளையம், உப்பண்டி பாபு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (57). தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்லு. அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.…
ஆன்மிகவாதிகள் சிந்தனைக்கு! அறிவியலின் உச்சத்தைக் காணீர்!
பெய்ஜிங், ஆக.4- 6000 கிலோ மீட்டர் தொலைவில் சிறிய நகர மருத்துவமனையில் நுரையீரல் புற்றால் பாதிக்கப் பட்ட நபருக்கு அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது சீன மருத்துவமனை ஒன்று. தென்மேற்கு சீனாவின் கஷிகர் என்ற சிறிய நகரத்தில் நுரையீரல் புற்றுநோயால்…
திராவிட மாடல் ஆட்சியில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நற்செய்தி!
சென்னை, ஆக. 4- தமிழ்நாட்டில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு 4 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மிக முக்கியமான சில வாய்ப்புகளை இந்த அறிவிப்புகள் வழங்கி உள்ளன. இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு மாற்றங்களை செய்யும் அரிய வாய்ப்பை…
ரயில்களில் குழந்தைகளுக்கு தனிப் படுக்கை வசதி ஏற்படுத்தப்படுமா?
புதுடில்லி, ஆக. 4- ரயில்களில் குழந்தைகளுக்கென தனி படுக்கை வசதி சோதனை முறையில் அமைத்து ஆய்வு செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், குழந்தைகளுக்கென தனி கூடுதல் படுக்கை வசதி…
காவடி யாத்திரை கொடூரங்கள் தண்ணீர் ஊற்ற சிவலிங்கம் செய்யும்போது சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி மேலும் பலர் காயம்
போபால், ஆக. 4- காவடி யாத்திரை சென்று வருபவர்கள் தாங்கள் கொண்டுவரும் கங்கை நீரை ஊற்றுவதற்கு சிவலிங்கம் செய்துகொண்டு இருந்த போது கோவில் மதில்சுவர் இடிந்து விழுந்து 8 குழந்தைகள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். பலியான குழந்தைகளின் பெற்றோர் மற்றும்…
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அய்ந்து நட்சத்திர விடுதிகளுக்கு உரிமம் ரத்து
சென்னை, ஆக. 4- சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த அய்ந்து தனியார் நட்சத்திர உணவக விடுதிகளின் மதுபானக் கூடங்களின் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட மதுவிலக்குத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.…
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக. 4- கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்து உள்ளது. திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய…
