உச்சநீதிமன்ற ஆணை புறக்கணிப்பு கடைகளின் உரிமையாளர்களின் பெயர்களை எழுத வேண்டுமாம்!

உத்தரப்பிரதேசத்தில் சாமியார்களின் அடாவடித்தனம் லக்னோ, ஜூலை 27 உத்தரப்பிர தேசத்தில் அடுத்த ஆண்டு நடை பெறும் கும்பமேளா நிகழ்ச்சியில் அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்கள் பெயர்களை எழுதி வைக்க மாநில முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமியார்கள்…

Viduthalai

பி.ஜே.பி. மாடல் அரசு இதுதான்!

படம் 1: மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலுக்கு அருகில் இயங்கும் ஓர் அரசு பள்ளிக்கூடம். படம் 2: மத்தியப் பிரதேச அரசு அறநிலையத் துறையின்கீழ் இயங்கும் கோவில்களில் பணி புரிந்துகொண்டு ரூ.50 ஆயிரம்முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம்; மாதம் தோறும்…

Viduthalai

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: மோசடி அம்பலம் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67லிருந்து 17 ஆக குறைவு

சென்னை, ஜூலை 27- திருத்தப் பட்ட சென்னை, ஜூலை 27- திருத்தப் பட்ட நீட் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 415 குறைந்துள்ளது. முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67இல் இருந்து 17…

viduthalai

5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காததினால் கூட்டத்திலிருந்து வெளியேறினார் மம்தா!

புதுடில்லி, ஜூலை 27 நிட்டி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காததால் கோபத்தோடு வெளியேறினார் மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா. நிட்டி ஆயோக்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். தலைநகர் டில்லியில் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நிதி…

Viduthalai

சுரங்கங்கள் – கனிமங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது!

பழைய தீர்ப்பை மாற்றி 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் முத்திரை பொறித்த தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது என்று உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் தீர்ப்பு…

Viduthalai

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதமா? அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மறுப்பு

சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வுக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒன்றிய அர சால் செயல்படுத்தப்படும்,…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22இல் 15 நாள் அமெரிக்கா பயணம் முதலீடுகளை ஈர்க்க திட்டம்!

சென்னை, ஜூலை 27- முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல மைச்சரின் 15 நாள் பயணத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித் துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: 2024-2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் எப்படி இருக்கிறது? - செ.செல்வம், செங்கல்பட்டு பதில் 1: ‘ஒன்றிய’ பட்ஜெட்டாக இல்லாமல், ஆந்திரா, பீகாருக்கான தனி (Special) பட்ஜெட்டாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் முழங்கும் பட்ஜெட்டாக உள்ளது.…

Viduthalai

100 வயதை கடந்தும் சுறுசுறுப்பாக வாழும் மக்கள் இந்தியாவின் ஆரோக்கியமான கிராமத்தின் இரகசியம் என்ன தெரியுமா?

பெரியவர்கள் எல்லாம் வாழ்த்தும் பொழுது 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ் என்று வாழ்த்துவார்கள். ஆனால், இப்பொழுதெல்லாம் அதை சொல்வது குறைந்துவிட்டது. ஒரு சிலர் நூறாண்டுகளா.. எனக்கு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு மாறி வருகிறது. இன்றும் இந்தியாவின் ஒரு பகுதியில் உள்ள…

Viduthalai

விவசாயிகள் அளித்த விருது

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மய்யம் சார்பாக நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மறைந்த இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் சீரிய முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தத் தேசிய நெல்…

Viduthalai

இராமன் ஆண்டாலும்… இராவணன் ஆண்டாலும்…!

சூத்திரன் தவம் செய்தான் என்பதால் அவன் தலையைக் கொய்தவன்தான் இராமன். வருணாசிரம தருமத்திலிருந்து வழுவாமல் ஆட்சி புரிந்தவன். அவாள் தருமப்படி பெண்களும் சூத்திரர்கள் தானே? அதனால்தான் கட்டிய மனைவியையே தீக்குளிக்கச் சொன்னான். இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக்…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (24) நான் பெண்ணாகரம் இராமமூர்த்தி மகள்!

சிலருக்குத் தம் பெயரோடு, ஊர் பெயரும் இணைந்திருக்கும். அப்படியான சுவையான வரலாற்று நிகழ்வுகளைத் தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்! தங்களின் பிறந்த ஊர் மற்றும் பெற்றோர் குறித்துக் கூறுங்கள்? என் பெயர் மலர்விழி. 1952ஆம் ஆண்டு பிறந்தேன். வயது 72.…

Viduthalai