‘புதுமைப் பெண்’ ‘தமிழ்ப்புதல்வன்’திட்டங்கள்மூலம் புதிய பொன்னேட்டைக் கல்விப் புரட்சி வரலாற்றில் இணைக்கிறார்!
108 ஆண்டுகளுக்குமுன் நீதிக்கட்சி முதலமைச்சர் பானகல் அரசர் விரும்பிய கல்வி இலக்கை நாளும் நிறைவேற்றி வருகிறார் நமது முதலமைச்சர் தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டி – வரவேற்று அறிக்கை நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, இன்றுவரை கல்வி வளர்ச்சியில் திராவிட இயக்க ஆட்சி…
பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவு இடம்பெறாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை!
சென்னை, ஆக.8- வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவில் இடம் பெறாவிட்டால் அபராதம் விதிக்க அரசு தயங்காது என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாதனை மலர் வயது முதிர்ந்த 100 தமிழறி ஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் அய்.பெரியசாமி அறிவிப்பு
திண்டுக்கல், ஆக. 8- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மக்களுக்கான கட்டுமானப் பணி ஆணை மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி 5.8.2024 அன்று…
வயநாடு நிலச்சரிவு தேசியப் பேரிடராக கருதப்பட வேண்டும்
மக்களவையில் ராகுல் காந்தி கோரிக்கை புதுடில்லி, ஆக. 8- வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மக் களவையில் பேசிய ராகுல் காந்தி, “சில…
சீனாவை நம்பி இருக்கும் இந்தியா மோடியின் சீன எதிர்ப்பின் லட்சணம் இதுதான்
புதுடில்லி, ஆக. 8- இந்தியாவின் மொத்த யூரியா இறக்குமதியில் கால்பங்கு சீனாவின் பங்களிப்பாக உள்ளது. மாநிலங்களவையில் 6.8.2024 அன்று எழுத்துமூலம் அளிக்கப்பட்ட பதில் ஒன்றின் மூலம் இத்தகவல் தெரிய வந்து உள்ளது. ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல்…
அம்பானி இல்லத் திருமணத்தில் பிரியங்கா பங்கேற்கவில்லை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த காங்கிரஸ் கட்சி
புது டில்லி, ஆக. 8- தொழிலதிபா் முகேஷ் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்கவில்லை என்று அக்கட்சி விளக்க மளித்துள்ளது. முகேஷ் அம்பானி மகன் அனந்த் அம்பானியின் திருமணம் அண் மையில் வெகு பிரமாண்டமாக நடத்தப்பட்டது.…
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்?
புதுடில்லி, ஆக. 8- போர்ப்ஸ் (Forbes) உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 169 இந்தியர்களாக இருந்தது. இந்த அறிக்கையின்படி, இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 954…
விசா இல்லாமல் செல்லக்கூடிய 16 நாடுகள்
புதுடில்லி, ஆக. 8- இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் இப்போது இந்த 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய முடியும். அவை எந்தெந்த நாடுகள்: உலகின் கிட்டத்தட்ட பாதி நாடுகள் இந்திய சுற்று லாப் பயணிகளுக்கு விசா செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளன…
வயநாடு: மீட்புப் பணியில் ஒற்றுமையை வெளிப்படுத்திய கேரள மக்கள்
திருவனந்தபுரம். ஆக. 8- வயநாட்டில் நிலச் சரிவி னால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட் புப் பணிகளை மேற் கொள்வதில் கேரள சமூகம் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் 6.8.2024 அன்று பாராட்டினார். ‘வயநாடு நிலச்சரிவு பேரழிவு மாநில வரலாற்றில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அரசியல் சட்ட முகப்புரை பற்றிய குறிப்புகளை பாடப்புத்தகத்தில் இருந்து ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. நீக்கியதற்கு தெலங்கானா மாணவர் அமைப்பு கடும் எதிர்ப்பு. * ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மைனாரிட்டி மோடி அரசு எந்த முடிவும்…
