மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாக வளர்ச்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
காஞ்சிபுரம், ஆக.18 இந்திய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகால் பகுதியில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதிக்கான கட்டடத்தை…
மகளிர் உரிமைத் தொகை வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை: அரசு எச்சரிக்கை
சென்னை, ஆக. 17- மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப்பில் பரவி வரும் ஒளிப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர்…
இன்னும் தொடர் கதையா? நீட் தேர்வு காரணமாக மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை அருகே சிலம்பவேளங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (வயது 20) என்ற மாணவர் நீட் தேர்வு முடிவுகளால் மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருக்கிறார். மருத்துவக் கல்வி பெற முடியவில்லை என்னும்…
நாடாளுமன்றத் தேர்தல் 2024 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய நூல் வெளியீடு
சென்னை,ஆக.17 திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவா லயத்தில் நேற்று (16.8.2024) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல்2024; 40-க்கு 40 தென் திசையின்தீர்ப்பு’ என்ற நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்கள், உறவினர்கள் அளித்த தொகையை ‘பெரியார் உலகத்திற்கு’ நன்கொடையாக ரூ.85,000 வழங்கினர். (சென்னை, 15.8.2024)
ஜம்மு-காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சிறீநகர், ஆக.17 ஜம்மு - காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடைபெற விருக்கிறது. அக்டோபர் 4ஆம் தேதி…
கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு நிட்டி ஆயோக் அறிக்கை!
அகமதாபாத், ஆக. 17 நிட்டி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிட்டி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கல்வித்தரம் தொடர்பான…
தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 1000 மட்டும் ஒதுக்குவதா? இதயமே இல்லாத ஒன்றிய பிஜேபி அரசு டி.ஆர். பாலு எம்பி கண்டனம்
சென்னை,ஆக.17- தமிழ்நாட்டு ரயில்வே திட்டங் களுக்கு இதயமே இல்லாமல் ரூ.1,000 ஒதுக்குவதா? என்று ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். துரோகம் தி.மு.க. பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி..ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:- நிதி அறிக்கையில்…
‘‘இந்தியா கூட்டணி” துணையாக இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ராகுல் ஆறுதல்
புதுடில்லி, ஆக.17 அநீதிக்கு எதிராக போராடும் உங்களுக்கு ‘‘இந்தியா கூட்டணி' துணையாக இருக்கும் என திகார் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளார். டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கை…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாளான இன்று (17.8.2024) அவர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். எழுச்சித்…
