கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அஜித் பவார் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் சிக்கல்; மகாராட்டிரா பாஜக தலைவர்கள் எதிர்ப்பு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம், மோடி அரசு அறிவிப்பு. * புதிய ஓய்வூதியத்…
பெரியார் விடுக்கும் வினா! (1414)
இன்றைய தினம் எத்தனைக் கடவுள்கள் பணக்காரக் கடவுள்களாகவும், ஏழைக் கடவுளாகவும் இருக்கின்றன? ஒரு கடவுளோ சோற்றுக்குக் கூட வழி இன்றி, சொத்து ஒன்றும் இன்றியும் இருக்கின்றதே! மற்றொன்றுக்கோ 10 ஏக்கர், இன்னுமொன்றுக்கோ நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள். இது உண்டா – இல்லையா!…
அமெரிக்காவில் சமூக நீதி வரலாற்று கருத்தரங்கம்!
சமூக நீதியில் தமிழ்நாடு 69% , ஒன்றிய அரசு துறைகளில் 27% தமிழர் தலைவர் ஆசிரியருக்கு புகழாரம் ! முனைவர் துரை. சந்திரசேகரன் கருத்தாழமிக்க உரை! ராலேமோரிஸ், ஆக. 25- அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் வடக்கு கரோலினா மாநிலம்…
கோகுலாஷ்டமியா?
மின்சாரம் இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும்,…
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் சென்னை, ஆக.25 கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் தொகை மற்றும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் ஜாதி வாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள்…
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சித்திரபுத்திரன் கிருஷ்ணன் - அர்ஜூனன் சம்பாஷணை! கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் - இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.…
மொழி-இனம்-மாநிலம் காக்க உழைப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.25 மொழி, இனம், மாநிலம் காக்க உழைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினாா். பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை கள் துறை அமைச்சா் எ.வ.வேலு எழுதிய, ‘கலைஞா் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று…
தமிழர் தலைவருக்குச் சிறப்புச் செய்தோர்
நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, சட்டத்தரணி கரிகாலன், இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்…
45 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
இருட்டு என்பது நிரந்தரமானதல்ல – இரவு முடிந்தால் பகல் வரும் – விடியலே இல்லாத நாட்களேயில்லை! விடியலைத் தேடும் தமிழினத்தின் விடியலுக்கான உருவங்களான அமிர்தலிங்கம், ஈழத் தந்தை செல்வா போன்றவர்களை மனதிலிருத்தி விரைவில் தீர்வு எனும் இலக்கை அடைய ஒன்றுபட்டு உழைப்போம்!…
ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர ஊக்கத் தொகை: முதல் அமைச்சர் அளித்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனை மேம்படுத்திடவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடவும் முதலமைச்சரின ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 120…
