எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை – 715 மாணவர்களுக்கு ஆணை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் சென்னை, ஆக.23 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 715 பேருக்கு ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில்…

Viduthalai

ஆதார் அட்டை சில முக்கிய தகவல்கள்

நம் நாட்டில் ஆதார் அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பல பணிகளுக்காக தேவைப்படும் முக்கியமான அடையாள ஆவணமாக செயல்பட்டு வருகிறது. வங்கி சேவைகளை பெறுவது முதல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. எனவே ஆதார்…

Viduthalai

விநாயகர் உருவங்களை நீரில் கரைக்கும் விவகாரம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டிப்பான உத்தரவுகள்

சென்னை, ஆக.23 சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீரில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதார மாக…

Viduthalai

சென்னை குடிநீர் ஏரிகளில் 36.62% நீர் இருப்பு

சென்னை, ஆக.23 புழல் ஏரிக்கு நீர்வரத்து 155 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில், நீர்இருப்பு 2467 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட…

Viduthalai

ரூபாய் 5.12 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மய்யம் திறப்பு

சென்னை, ஆக.23 சென்னை எழிலகத்தில் ரூ.5.12 கோடியில் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மய்யமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.8.2024) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட…

Viduthalai

மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் இடமாற்றம்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை சென்னை, ஆக.23 பள்ளிக்கல்வித் துறையில் 21.8.2024 அன்று ஒரே நாளில் 57 மாவட்ட கல்வி அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் மாவட்ட…

Viduthalai

கோவை: நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

வாழ்விணையர் என்றால், இன்பம் - துன்பம் என்பதில் மட்டுமல்ல! எல்லா பணிகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும் -குறைந்தபட்சம் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்! பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் ஆண்களுக்கு மட்டும் சமையல் கற்றுக்கொடுக்கின்ற வகுப்புகள் நடத்தப்படும்! கோவை, ஆக.23 வாழ்விணையர் என்றால், இன்பம்…

Viduthalai

பாபநாசம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 24.8.2024 சனிக்கிழமை மாலை 4 மணி இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பழைய வளாகம், கபிஸ்தலம் தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) பொருள்: கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த…

Viduthalai

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி இடம்: நேசனல், ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி நாள்: 24.08.2024, சனிக்கிழமை நேரம் : காலை 9.30…

Viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம்: ஹோட்டல் ஹில்ஸ், மூக்கொண்டப்பள்ளி, ஒசூர் மணமக்கள்: க.கா.வெற்றி - இர.இரகுவர்மா வரவேற்புரை: சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்) இணையேற்பு விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்து வாழ்வியல் வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒன்றிய அரசு ஓபிசி மக்கள் தொகையையும் கூடுதலாக சேகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. * ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டி.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1412)

எங்கள் (திராவிடர் கழகம்) அரசியல், பொதுவியல், சமுதாய இயல், பொருளாதார இயல் எல்லாவற்றிற்கும் உரிய அடிப்படைக் கொள்கையின் படி - எங்கள் நாட்டில் மனிதப் பூண்டு அன்றி ஒரு பிராமணப் பூண்டோ, ஒரு சத்திரியப் பூண்டோ, ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கலாகுமா?…

Viduthalai