புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
ஒன்றிய அரசைக் கண்டித்து செப்.3-இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP 2020) ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து,…
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது வதோதரா மாவட்டம் துண்டிப்பு!
வதோதரா, ஆக.28 தெற்கு குஜராத் பகுதியில் பெய்துவரும் மழையால் போடெலி-சோட்டா உதய்பூர் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. மகிசாகர் மாவட்டத்தின் பமன்வாடா கிராமத்தில் மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு இணையர் உயிரிழந்தனர். 26.8.2024 அன்று அவர்களது…
திருப்பதி தேவஸ்தானத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு
திருமலை, ஆக.28 ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மேனாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, மேனாள் நிர்வாக…
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுடில்லி, ஆக.28 ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதையடுத்து 32 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று (27.8.2024) வெளியிட்டது. இதனிடையே…
பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடந்தன என்று விவசாயிகள் போராட்டத்தை அசிங்கப்படுத்திய பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவசாயிகள்
புதுடில்லி, ஆக.28 விவசாயிகளின் போராட்டத்தின்போது உடல்கள் தொங்கவிடப்பட்டன. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றன' என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிசான் சபா (ஏஅய்கேஎஸ்) என்ற விவசாய சங்கத்தின்…
தொழில்நுட்ப காரணங்களால் கடவுச்சீட்டு சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என அறிவிப்பு
புதுடில்லி, ஆக 28 தொழில்நுட்ப காரணங்களால் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை இணைய தளம் வரும் 29-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தொழில் நுட்ப பராமரிப்பு…
பார்கின்சன் நோய்க்கு சிறப்பு சிகிச்சை திட்டம்
சென்னை, ஆக. 28- பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான முன்முயற்சியான ‘பரிணாமம்' ஆதரவுக் குழுவின் தொடக்கத்தை அறிவிப்பதில் சென்னை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது. பார்கின்சன் நோய் என்பது ஒரு…
உயிலை எழுத சரியான வயது என்ன? உயிலில் திருத்தம் செய்யலாமா? சில தகவல்கள்!
சென்னை, ஆக.28- உயில் எழுது வதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? உயிலை ரத்து செய்ய முடியுமா? எத்தனை முறை ரத்து செய்யலாம்? உயில்களில் திருத்தம் செய்ய லாமா? இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம். உயில் எழுதுவதென்பது, ஒரு வரின் அடிப்படை உரிமையாகவும்,…
நெய்வேலியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா
நெய்வேலி, ஆக.28- நெய்வேலியில் உள்ள என்எல்சி ஓபிசி சங்கத்தின் வளாகத்தில் சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர் களின் உருவ சிலை திறப்பு விழா 22.8.2024 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. அகில இந்திய ஓபிசி கூட்டமைப் பின் பொதுச் செயலாளர்…
இளைய தலைமுறையினரை பாதுகாக்க ‘விறுவிறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ – செயல்திட்டம்
சென்னை, ஆக.28- இளைய தலை முறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்த செயல் திட்டத்தை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. உலகளவில் இதய…
இந்தியாவில் வங்கி வேலைகள்! ஊதியம் எவ்வளவு?
சமீபத்திய ஆய்வு ஓன்று அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம் என்பதை பற்றி பார்ப்போம். முதலீட்டு வங்கியாளர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் முதலீட்டு வங்கியாளர்…
மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
கல்லூரிகளுக்கு அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டது மேட்டூர், ஆக.28 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வரும் 29.8.2024 அன்று நடைபெற உள்ளது . மாணவர்கள் பங்கு கொள்ள…
