அந்நாள்… இந்நாள்… (28.8.1891)
தமிழ் கூறும் நல்லுலகம், மதவாதிகளின் பிடியில் சிக்கி சிறுமைப் படுத்தப்பட்டுக்கொண்டு இருந்த காலத்தில் உலகின் பழைமையான மொழி மட்டுமல்ல. திராவிடமொழிகளின் தாய் என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்து திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ஒப்பற்ற மேதை. ராபர்ட் கால்டுவெல் நினைவு…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி – பரிசளிப்பு
இராமநாதபுரம், ஆக. 28- இராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளியில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. முதல் பரிசு ரூ.3,000அய் தங்கச்சி…
நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை(29.08.2024) முன்னிட்டு அவரது மகன் ஏ.ராஜசேகரன் ரூபாய் 3000 நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 29.8.2024 வியாழக்கிழமை ஆவடி - வேப்பம்பட்டு வேப்பம்பட்டு: மாலை 6 மணி * இடம்: திருநின்றவூர் காந்தி…
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஆக. 28- நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில், 140 கோடிய 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை…
கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுப்பு – ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஆக. 28- தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும்…
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு சென்னை, ஆக. 28- வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், நேற்று (27.8.2024) நடைபெற்றது. அப்போது, அமைச்சர் பேசியதாவது: மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும்…
‘கணித்தமிழ் மென்பொருட்கள்’ மற்றும் ‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்’
நேற்று (27.8.2024) சென்னை, கோட்டூர்புரம், தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையரங்கத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ள ‘கணித்தமிழ் மென்பொருட்கள்' மற்றும் ‘தமிழைப்…
கோயிலுக்குள் கத்திக் குத்து கடவுள் பக்தி –– சக்தி இதுதானா?
குஜராத் மாநிலத்தில் சிறீ சிமந்தர் சுவாமி ஜெயின் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதியன்று அமித் சக்பரியா மற்றும் அவரது மனைவி ரீனா இணையர் அங்கு வந்துள்ளனர். இந்நிலையில் அமித் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென பின்புறம் இருந்து…
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…! “லண்டனில் கலக்கும் இந்திய மொழிகள்”..!!
அய்ரோப்பாவின் இரண்டா வது பெரிய நகரமாக லண்டன் திகழ்வதோடு மட்டுமின்றி அங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருவ தாக சொல்லப்படுகிறது. தற்போது, லண்டனில் பேசப் படும் வெளிநாட்டு மொழி களில் இந்திய மொழிகள் முத லிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
“நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” சிராக் பஸ்வான் வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.28- நாடு முழுவதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அமைச்சரும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், “நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை…
அமெரிக்கா செல்லுமுன் முதலமைச்சர் ‘‘கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்!’’
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பயண மடல். பறவையைப் போல சிறகுகள் முளைக்கவில்லையே என்று மனித இனம் எதிர்பார்ப்பது உண்டு. அத்தகைய மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புதக்…
