தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்த புதிய அணுகுமுறை ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது

20 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும் சென்னை, ஆக.31- விவ சாயத்தை மேம்படுத்தும் வகை யில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கிராமம் ஒரு பயிர் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 15 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு இப்போது இருக்கும் கல்வி முறையே போதுமானது : புதிய கல்வி தேவையில்லை பேரவைத் தலைவர் மு.அப்பாவு உரை

சென்னை, ஆக.31- ‘‘தமிழ் நாட்டில் தற்போது இருக்கின்ற கல்வி முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை,'' என, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற தலைப் பில், மாநில…

Viduthalai

நாடாளுமன்ற நிலைக்குழு அமைப்பதில் இழுபறி

புதுடில்லி, ஆக.31- பா.ஜ.,வுக்கும், காங்கிரசிற்கும் இடையில் கடும் இழுபறி நீடிப்பதால், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நாடாளுமன்ற நிலைக் குழுக்களை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து நிதி நிலை கூட்டத் தொடரும் நிறைவு பெற்று விட்டது.…

Viduthalai

செப்டம்பர் 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடக்கட்டும்!

ஒன்றிய பிஜேபி அரசின் அடாவடித்தனத்துக்கு ஓர் அளவே இல்லை. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டணி என்ற அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறது. எதிலும் அரசியல் கண்ணோட்டம், கட்சிக் கண்ணோட் டம் என்ற குறுகிய புத்தி…

Viduthalai

சமுதாய ஆதிக்கமே தேவை

நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான்…

Viduthalai

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம், ஆக.31- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (31.8.2024) வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு…

viduthalai

கனகசபை மீது ஏறி ‘சாமி தரிசனம்’ செய்ய வசூல்: தீட்சிதர்கள்மீது பெண் பக்தர் புகார்

சிதம்பரம், ஆக.31- சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக தீட்சிதர்கள் மீது ஜெயஷீலா என்ற பெண் பக்தர் புகார் அளித்துள்ளார். சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிதம்பரம் பழைய புவனகிரி…

Viduthalai

கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு – செப்டம்பர் 4 ஆம் தேதி தொடக்கம்

சென்னை, ஆக.31- கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடி யாகவும், பொதுப் பிரிவுக்கு இணைய வழியிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. திருநெல்வேலி, உரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப் பேட்டை,…

viduthalai

8.2 விழுக்காடாக இருந்த ஜிடிபி 6.7 விழுக்காடாக சரிந்தது!

நாட்டின் வளர்ச்சியில் மேலும் பலத்த அடி! புதுடில்லி, ஆக. 31 - நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 விழுக்காடாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 8.2 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது பலத்த அடி…

Viduthalai

அமெரிக்காவிலும் வம்பா?

அமெரிக்கா ஹூஸ்டன் அருகே 90 அடி பஞ்ச லோக அனுமான் சிலை திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இந்த சிலைபற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. தேவால யக் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அனுமன் சிலையைப் ‘பேய்’ சிலை என்றும்,…

Viduthalai

முஸ்லிம்கள்மீதான வெறுப்புக்கு அளவேயில்லை: பி.ஜே.பி. ஆளும் அசாம் முடிவு!

‘‘நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க முடியாதாம்’’ அசாம், ஆக.31 அசாம் சட்டப்பேர வையில் நமாஸ் செய்ய இஸ் லாமிய சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறையை…

Viduthalai

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை!

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் சென்னை, ஆக.31- மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்புக் வழக்கு விசார ணைக்கு, தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் குன்னம்பட்டியில்…

viduthalai