ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியை ஒதுக்காவிட்டால் ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம்

சென்னை, ஆக.31- ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி நிதியை ஒதுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதி ஒன்றிய அரசின் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட் டத்தின் (சமக்ர சிக்ஷா அபி யான்) கீழ்…

viduthalai

அவரது நூற்றாண்டின்போது, அவர் விதைத்துச் சென்ற முளை கிளம்பி வெற்றிக் கனியைக் கொடுக்கும்! அமிர்தலிங்கனார் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!

* உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுத்தவர் அய்யா அமிர்தலிங்கனார் * அனைவரையும் இணைக்கும் மய்யப்புள்ளியாகவும் திகழ்ந்தவர்! யாழ்ப்பாணம், ஆக.31 மறைந்த அமிர்தலிங்கனார் உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்த வர். அனைவரையும் இணைக்கும் மய்யப்புள்ளியாக இருந்த மய்யப்புள்ளி!…

Viduthalai

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோவை, ஆக.31- கோவை யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (30.8.2024) சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்…

viduthalai

தமிழ் மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக்ககோரி தமிழ்நாட்டு கவிஞர்கள் டில்லியில் உண்ணாநிலைப் போராட்டம்

புதுடில்லி, ஆக.31- செம்மொழி தமிழை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி யாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி உலக தமிழ் கவிஞர்கள் கலை…

viduthalai

வருந்துகிறோம்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் கி.இராமலிங்கம் அண்ணன் கொளத்தூர் பகுதி 67ஆவது வட்ட தி.மு.க. முன்னோடித் தோழர் கி.சம்பத் (வயது 64) 31.8.2024, சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை 6 மணிக்கு…

Viduthalai

புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.2024 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் தஞ்சாவூர்: மாலை 4.30 மணி * இடம்: பனகல் கட்டடம் எதிரில் (ஜூபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் * வரவேற்புரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) *…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

31.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை உயர் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. கேரளா அரசு தொடர்ந்த…

Viduthalai

இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 – குடி அரசிலிருந்து…

கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1419)

இன்று கிளர்ச்சி செய்வது என்பது பெரிதல்ல. மக்களைக் கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றச் செய்வது என்பது மிக முட்டாள்தனம், உணர்ச்சிமிக்க மக்களை வெகு சுலபத்தில் தட்டி எழுப்பிப் போராட்டம் துவங்கச் செய்ய முடியும்.- அதனால் ஏதும் பலன் உண்டாகிறதா என்பதுதான் முக்கியமான காரியமாகும்.…

Viduthalai

போன மச்சான் திரும்பி வந்தார்!

வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே திராவிட இனத்தைச்…

viduthalai

திருவெறும்பூர் சு.இளங்கோவன் மறைவு! கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

திருவெறும்பூர், ஆக. 31- திருச்சி மாவட்ட மேனாள் இளைஞரணி செயலாளரும், பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், திருச்சி மாவட்ட கழகத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் மைத்து னருமான சு.இளங்கோவன் (65) அவர்கள், உடல்நலமின்றி 25.08.2024 அன்று இயற்கை எய்தினார். இயக்கத்தின்…

Viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…

viduthalai