அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
கீரமங்கலம், செப். 13- அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கீரமங்கலத்தில் எம்.எஸ்.ஆர் வளாகத்தில் 8.9.2024 மாலை 5.30 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.மாரிமுத்து தலைமையேற்றார். மாவட்ட கழக செயலாளர் செகாதப்பட்டினம் ச.குமார் அனைவரையும் வரவேற்று…
அய்.டி.அய். மாணவா் சோ்க்கை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, செப்.13 தொழிற் பயிற்சி நிலை யங்களில் (அய்டிஅய்) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் நேற்று (12.9.2024) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சோ்க்கைக்கான…
‘விடுதலை’யின் சிறப்பு!
வணக்கம். எனக்கு விடுதலை இதழ் ஊக்கமும், உற்சாகமும் தருகிறது. மீண்டும் மீண்டும் ‘மானமும், அறிவுமே, மனிதனுக்கு அழகு’ என்று பெரியார் சொன்னது என் காதுகளில் மட்டுமல்ல என் சிந்தனைகளில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்தி வந்தால் புத்தி போகுமே! பக்தி என்ற பெயரில்…
அரியானா பேரவை முன்கூட்டியே கலைப்பு ஆளுநா் நடவடிக்கை
சண்டிகர், செப்.13 அரி யானாவில் முதலமைச்சர் நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று (12.9.2024) நடவடிக்கை மேற்கொண்டார். அரசமைப்புச் சட்டத்தின்கீழ், மாநில பேரவை கடைசியாக கூடி…
அய்அய்டி-குவஹாட்டியில் மாணவர் தற்கொலை : முதல்வர் பதவி விலகல்
குவஹாட்டி, செப்.13 அய்அய்டி குவஹாட்டியில் பி.டெக். மாணவர் மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, நிறுவ னத்தின் முதல்வர் பேராசிரியர் கந்துரு வி. கிருஷ்ணா தனது பதவியிலிருந்து விலகினார். குவஹாட்டி அய்அய்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் பி.டெக்.…
நில ஆக்கிரமிப்பு உ.பி. பா.ஜ.க. அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் 32 ஆண்டுகளுக்கு பிறகு போராடி மீட்ட விவசாயி
கோரக்பூர், செப்.13 விவசாயி ஒருவரின் நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும், கோரக்பூா் கத்தோலிக்க திருச்சபைக்கும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அரசால் அபகரிக்கப்பட்ட நிலம் விவசாயி போலா சிங்குக்கே சொந் தம் என…
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் பிஜேபி கூட்டணிக்குள் மோதல்
மும்பை, செப்.13 மகா ராட்டிர தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 288 உறுப்பினர் களை கொண்ட மகாராட்டிர சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் - டிசம்பரில் தேர் தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை யொட்டி…
செபி தலைவர் மாதபி புச்மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டு தனியார் ஆலோசனை நிறுவனம் மூலம் நிதி பெற்றதாக புதிய புகார்!
மும்பை, செப்.13 பங்குச் சந்தையில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து செபி தலைவர் மாதபி புச் வைத்திருக்கும் தனியார் ஆலோசனை நிறுவனம் பணம் பெற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. சிங்கப்பூரை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் அகோரா…
ராகுல் பேசியதில் குற்றமென்ன?
அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. ராகுல்காந்தி ஆற்றிய உரையும், மாணவர்கள் மத்தியில், கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களும் பிஜேபி மற்றும் சங்பரிவார்களின் வயிற்றைப் பெரும் அளவில் கலக்கி இருப்பதை அறிய முடிகிறது.…
ஆட்சியின் சீர்திருத்தம்
ஆட்சியின் சமுதாய சீர் திருத்தப் பணியென்பது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் களின் ‘தகுதியின்மை’ என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்கு வதையே முதல் பணியாகக் கொள் வதுதான். (24.1.1969, “விடுதலை”)
