அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோவில் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும்
முதலமைச்சர் வேண்டுகோள் சான்பிரான்சிஸ்கோ,செப்.2-தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவ னங்களை தூண்ட வேண் டும் என்று சான்பிரான் சிஸ்கோவில் தமிழர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்தார். அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா வுக்கு…
மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: முத்தரசன் கண்டனம்
சென்னை, செப். 2- பிரதமரின் சிறீபள்ளிகள் மூலம் இந்தியை ஒன்றிய அரசு மீண்டும் திணிக்க முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் சனிக்கிழமை நேற்று முன்தினம் (31.8.2024) வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய…
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடை அதிகரிப்பு
ஆலந்தூர், செப். 2- தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்போர் எண்ணிக் கையும் 6 மாத காலம் வரை தாய்பால் கொடுப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மேலும் உடல் உறுப்பு…
தி.மு.க. முப்பெரும் விழா! விருதுகள் அறிவிப்பு!
சென்னை, செப்.2- திமுக முப்பெரும் விழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக பவள விழா ஆண்டான இந்த ஆண்டு…
கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டுமா?
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மேனாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, மேனாள் நிர்வாக அதி…
சென்னைக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்
சென்னை, செப். 2- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்கு வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1…
மனித சமூகம் தேய்ந்ததேன்?
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காத தாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935
உன்னால் முடியும்! என்னால் முடியும்! பெண்ணால் முடியும்!
நூறு ஆண்டுகளில் இந்த தன்னம்பிக்கையை உருவாக்கியதுதான் திராவிடர் இயக்கத்தின் மாபெரும் சாதனை! நெல்லை வீரவநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சியுரை! நெல்லை, செப்.2 ‘‘உன்னால் முடியும்! என்னால் முடியும்! பெண்ணால் முடியும்! நூறு ஆண்டுகளில் இந்த தன்னம்பிக் கையை…
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில்…. [காரைக்குடி, 31.8.2024]
குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ம.கு.வைகறை, மாவட்ட…
சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு
சென்னை, செப்.1- "சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அடுத்த 4 மாதத்திற்கு தேவையான நீர் இருப்பு உள்ளது' என்று நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னைக்கு குடிநீர் சென்னை மாநகரத்தில் வசிப்பவர்களுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை.…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்ட படிப்பில் 93 ஆயிரம் இடங்கள் நிரம்பின
சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 93 ஆயிரம் இளங் கலை பட்டப்படிப்பு இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. 19 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு உயர்கல்வித் துறை யின்…
’18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். இது குறித்து சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது;- "உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு…
