சென்னை பிராட்வேயில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

சென்னை, செப்.1 சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை ரூ.822.70 கோடியில் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் வெளியிட்ட…

viduthalai

தமிழ் வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்

சென்னை, செப்.1 தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதன்முறையாக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படுவார்கள். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ் அலுவல் மொழிச் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள், பொதுத்துறை மற்றும் தன்னாட்சி…

viduthalai

வெப்ப அதிகரிப்பு பனிக்கட்டிகள் மாயம்!

பிதோராகர், செப்.1 உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மறைந்து போனது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத…

viduthalai

தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் கூகுள் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

கலிபோர்னியா, செப்.1 அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறு வனங்களின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து AI ஆய்வகங்கள்…

viduthalai

தோழர் கி.சம்பத் மறைவு: கழகத் துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மரியாதை

வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம் அவர்களின் அண்ணன் தோழர் கி.சம்பத் மறைவுக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர் (சென்னை, 31.8.2024)

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்1.9.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இரண்டு மில்லியன் இளைஞர்களை அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை கொண்டு எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கு கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1420)

வியாபாரிக்கு நாணயம் என்று சொல்ல இலக்கணம் ஏதாவது உண்டா? அவர்கள் வைக்கும் லாபத்திற் காவது எல்லை உண்டா? முடிந்தவரை பார்ப்பதுதான் வியாபாரத் தர்மம் என்றால் என்னாவது? வியாபாரத்தின் திறமையே கெட்டிக்காரத்தனமும், கொள்ளை இலாபமும், ஏமாற்றுதலும் என்பதாக இருக்கலாமா? - தந்தை பெரியார்,…

viduthalai

திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி  3.9.2024 செவ்வாய்க்கிழமை சேலம் சேலம்: காலை 10.30 மணி * இடம்: சேலம் கோட்டை மைதானம் *தலைமை: அ.இ.தமிழர் தலைவர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் உபயம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

சென்னை, செப். 1- பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே எரிவாயு உருளை விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் விலையை…

viduthalai

செய்திச் சுருக்கம்

புலனாய்வு முக்கிய குற்ற வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்வது குறித்து சென்னை காவல் ஆணையரை, தேசிய புலனாய்வு முகமையின் (என்அய்ஏ) தென் மண்டல இயக்குநர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். உத்தரவு குரூப் 1 தேர்வு விடைத்தாளை மாற்றி மோசடி செய்த…

viduthalai

திராவிடர் கழகத்தின் சமூகப்பணி எப்படி இருக்கிறது?

செய்தியாளர்கள் கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் பதில் காரைக்குடி, செப். 1 திராவிடர் கழகத்தின் சமூக நீதிப்பணி எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் பதில் அளித்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நேற்று…

viduthalai

புரட்சித் துறவி தொண்டறச் செம்மல் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்!

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினைத் திராவிடர் கழகம் காரைக்குடியில் கொண்டாடி மகிழ்ந்தது. காவிக் கொடியும் கழகக் கொடியும் இணைந்தே பறந்தது கண்டு பொதுமக்கள் விழிகள் வியப்பால் விரிந்தன.‌ ‘சமயத் தலைவரின் நூற்றாண்டு விழாவினைத் திராவிடர் கழகம் கொண்டாடுகிறதே!' என்று பலரின்…

viduthalai