பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும்

ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பயிற்சி நாள்: 29.09.2024 ஞாயிறு காலை 9.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள நர்சரி,…

Viduthalai

பாராட்டு

திருச்சி தில்லை நகரில் அமிர்தம் பதிப்பகம் சார்பில் கவிஞர் செந்தலை நெப்போலியன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ‘கலைஞர் என்றொரு காவியம்' நூல் வெளியீட்டு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, திராவிடர் கழக‌ வடசென்னை மாவட்ட தலைவர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 13.9.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திறம்பட செயல்படும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி குறைப்பு; கேரளாவில் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் மாநாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் குமுறல். * ஒன்றிய வரி விதிப்பு தொகுப்பில் இருந்து 50 சதவீதத்தை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1431)

பொது சனங்களுக்காகப் பொது சனங்களால், பொது சனங்களுடைய ஆட்சியாய் நடத்தத் தகுதி இல்லாத நாட்டுக்கு சனநாயகம் என்பது எப்படிப் பொருந்தும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

அரூரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

அரூர், செப். 13- அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் துண்டறிக்கை வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்புக்…

Viduthalai

துறையூர் கழக மாவட்டம் சார்பில் தெருமுனைக் கூட்டம்

துறையூர், செப். 13- துறையூர் கழக மாவட்டம் சார்பில் 12.9.2024 மாலை 6 மணிக்கு மூடநம்பிக்கை பரப்புவதை தடுக்கவும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமை தாங்கி நடத்தினார்.…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

மோனிசா -ஹரிஹரசுதன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி அவர்கள் பெரியார் சுயமரியாதை திருமண நிலை இயக்குனர் பசும்பொன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண உறுதிமொழி கூறி நடத்தி வைத்து சான்றிதழ் வழங்கினார்.

Viduthalai

மறைவு

சிவகாசி மாநகர தலைவர் மா.முருகன் அவர்களது இணையர் மு.பார்வதி‌ (வயது 68) உடல்நலக் குறைவு காரணமாக 11.09.2024 புதன் இரவு 10 மணியளவில் இறுதி எய்தினார். செய்தி அறிந்து 12.09.2024 வியாழன் முற்பகல் 11 மணியளவில் மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர்…

Viduthalai

ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம் – திராவிடத்தால் வாழ்கிறோம்.

ஈரோடு, செப். 13- 12.09.24 வியாழன் 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் கூட்டம் தலைவர் கனிமொழி நடராஜன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு மாநில இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா -…

Viduthalai

நன்கொடை

விருதுநகர் திருமதி. சாந்தா, தனது மகன் ஏங்கல்ஸ் விஷ்ணு (28.09.2024) மருமகன் உதயன் (13.09.2024) மகள் அபர்ணா உதயன் (28.09.2024) பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடையாக வழங்கினார். - - - - - ஆஸ்திரேலியாவில் வசிக்கும்…

Viduthalai