திருவாரூரில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
திருவாரூர், செப். 4- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 63 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு…
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் வழங்கல்
நீலகிரி மாவட்டம், உதகை, தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில், 02.09.2024 அன்று நடைபெற்ற நிகழ்வில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் முன்னிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்…
கலியபெருமாள் மறைவு
புவனகிரி, செப். 4- கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் புவனகிரி பெரியார் பெருந்தொண்டர் கலிய பெருமாளின் இறுதி நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் கலந்து கொண் டனர் புவனகிரி கள்ளிக் காட்டு தெருவை சேர்ந்த கலியபெருமாள் (வயது 95). இவர் திராவிடர்…
பெரியார் உலக நிதி
புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் - பரிமளா இணையரின் 33ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும் பயனாடை அணிவித்து பெரியார் உலக நிதியாக ரூ. 2000 வழங்கினர். தமிழா…
கோமாதா புத்திரர்களுக்குக் காணிக்கை! மலை உச்சியில் இருந்தும், ஆற்றிலும் தள்ளி விடப்படும் மாடுகள்
போபால், செப்.4– மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட் டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் மாடுகளை வலுக் கட்டாயமாக மூழ்கடித்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வு 27.8.2024 அன்று நடந்துள்ளது. மாடுகள் ஆற்றில் அடித்துச்…
அய்.டி. நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு
பிரபல அய்டி நிறுவனமான Accenture-இல் இருந்து புதிய வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாத வர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்தியாவில் முன்னணி அய்டி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). தமிழ்நாட்டில்…
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி
விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு மின்சாரச் சட்டம் 2003இன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால்…
மருத்துவர் ஒருவரின் மனம் நெகிழ்ந்த மடல்!
திராவிடர் கழகம் விழா எடுத்து நடத்துகிறது. யாருக்காக? சைவ மடாலயம் ஒன்றின் மடாதிபதியாக வாழ்ந்து மறைந்த ஒரு மடாதிபதிக்கு! எதிரும் – புதிரும் இணைந்தது எவ்வாறு? இணைத்தது எது? மனிதநேயம் அன்றி வேறென்ன! காரணம் கடவுளின் பெயரால் நடக்கும் அநியா யங்களை…
தமிழ்நாட்டில் உள்ள 26 அரசுப் பள்ளிகளில் “புதிய திட்டம்”
ரூ.5.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.! சென்னை, செப்.4 தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 26 பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்காக சுமார் ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு…
‘‘புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதை தமிழ்நாட்டுப் பாடங்களில் இல்லாத ஏமாற்றத்தில் பேசும் ஆளுநர்”
சு.வெங்கடேசன் பதிலடி சென்னை, செப்.4 கல்வி யில் சிறந்த மாநிலமாக தமிழ் நாடு விளங்கி வருகிறது. அண்மையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. முதல்…
ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள்: 11,558
ரயில்வே துறையில் தொழில் நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப் பணியிடங்களுக்கு செப்.14 முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே துறையில் தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் தொழில்…
அத்துமீறுகிறது இலங்கை!
தமிழ்நாடு மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதமாம்! இலங்கை நீதிமன்றம் உத்தரவு கொழும்பு, செப்.4 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த மாதம் 5-ஆம் தேதி 3 படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை…
