தஞ்சை தெற்கு ஒன்றியம் தாழம்பட்டியில் கழக இளைஞரணி புதிய கிளை துவக்க விழா மற்றும் கலந்துரையாடல்

தஞ்சாவூர், செப். 18- 13-09-2024 மாலை தஞ்சாவூர் தெற்கு ஒன்றியம் தாழம் பட்டியில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி துவக்க விழா கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பிரகாஷ் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட தலை…

viduthalai

நன்கொடை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்டத் தலைவர் பாப்பாரப்பட்டி புலவர் இரா.வேட்ராயன் அவர்களின் முதலாம் ஆண்டு (17.9.2024) நினைவு நாளையொட்டி அவரது வாழ்விணையர் வே.சகுந்தலா ஆசிரியை (ஓய்வு) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கியுள்ளார்.

viduthalai

19.9.2024 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்த்தும் சிறப்புப் பட்டிமன்றம் நேரம்: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (மாநில இலக்கிய அணி புரவலர்) * தொடக்கவுரை: ஆ.வெங்கடேசன்…

viduthalai

மரியாதையைக் கற்றுக்கொள்ள வேண்டும் “மன்னிப்புப் புகழ்” ராஜாக்கள்!

“எப்பொழுதுமே தீய சக்திகள் என்றால் நமக்குப் பயமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் சொல்வார்கள். பாவிக்கு சோறு போட்டால் பாவம் வந்துவிடும் என்று. இப்பொழுது நீங்கள் பார்த்தீர்களேயானால் குன்றக்குடியில் ஒரு பாவக் கும்பலுக்குச் சோறு போட்டதினால், யானைக் கொட்டகை தீப்பிடித் திருக்கிறது. உண்டா,…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் குறித்த ஒரு நிமிட காணொலியை சமூகவலைதளத்தில் வெளியிட்டு தன்னுடைய வாழ்த்து செய்தியை அதோடு பகிர்ந்துள்ளார். புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட…

viduthalai

தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்: கழகத் துணைத் தலைவரின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

சென்னை, செப்.17 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2024) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவித்து, பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம்…

viduthalai

தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.9.2024) சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

viduthalai

அமெரிக்கா விர்ஜீனியாவில் பெரியார் -அண்ணா பிறந்த நாள் விழா: கருத்தரங்கில் தோழர்கள் உரை

அமெரிக்காவின் விர்ஜீனியா, சவுத் ரைடிங் பகுதியில் தந்தை பெரியார் 146 ஆவது மற்றும் அறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் 15. 9 .2024 ஞாயிறு மாலை 6:00 மணி முதல் 9 மணி வரை வாசிங்டன் வட்டார…

viduthalai

பெரியார் பிறந்த நாள் விழா- மலர் வெளியீடு, கருத்தரங்கம்

தந்தைபெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று (17.9.2024) காலை முதலே கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பெரியார் திடலை அடைந்தனர். கழகப்பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர்கள், மகளிர் தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் என அணிஅணியாக கழகப்பொறுப்பாளர்கள் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம்,…

viduthalai