தஞ்சை, பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
வல்லம், செப். 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. பல்கலைக்கழக முகப்பில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்குத் துணைவேந்தர் முனைவர் பேரா.வெ.இராமச்சந்திரன் அவர்கள்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா
–மனிதநேயப் பெருவிழாவாக சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது திருச்சி, செப். 20- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா மனிதநேயப் பெருவிழாவாக சமூக நீதி நாளாக 16.09.2024 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்…
பெரியார் விடுக்கும் வினா! (1437)
கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படி சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளும் நிலையில் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்”
நாள்: 21.09.2024 சனிக்கிழமை இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி.. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை காலை 9.00 மணி பதிவு செய்தல் தொடக்க நிகழ்வு: முற்பகல் 9.30-10.30 மணி வரவேற்புரை:…
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் – மலர் வெளியீடு
தொகுப்பு: சே.மெ.மதிவதனி சென்னை, செப். 20- அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.09.2024 அன்று காலை நடைபெற்றது. ஆதிக்கம் எந்த வடிவில் இருப்பினும் அதனை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தந்தை…
ராகுல் காந்திக்கு எதிராக கருத்து ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு
புதுடில்லி, செப்.20 மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல்…
மருத்துவம் மற்றும் மக்கள் -நல்வாழ்வு
மருத்துவம் மற்றும் மக்கள் -நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (19.09.2024) சென்னை, அரும்பாக்கம். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் அலுவலகத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு தரவரிசை பட்டியலினை வெளியிட்டார். இந்நிகழ்வில் இந்திய…
சென்னையில் மழை நீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை, செப்.20 “சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது மழைநீர் தேங்கும் இடங்களை கண் டறிந்து முன்கூட்டியே படகுகள், மற்றும் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும்,” என தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.…
உரிய நிதிகளை வழங்கக்கோரி பிரதமரை சந்திக்க டில்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, செப்.20 பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25-ஆம் தேதி டில்லி செல்ல உள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை, ஒன்றிய அரசு நிறுத்தி வைத் துள்ளது. இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு ஒன்றிய…
