திருவண்ணாமலை அருகே கடவுளர் சிலைகள் பறிமுதல்

திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண முருகன் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நவபாஷாண முருகன் சில 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயரம் கொண்ட…

viduthalai

உணவு பாதுகாப்புப் பயிற்சி விளக்கக் குறுந்தகடு வெளியீடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.12.2024 அன்று சென்னை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், உணவு பாதுகாப்புப் பயிற்சி பற்றிய விளக்க காணொலிக்கான குறுந்தகடை வெளியிட்டார். இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து…

viduthalai

கலைஞரின் 179 நூல்கள் நாட்டுடைமை!

சென்னை, டிச.23- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராசாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார். உரிமைத் தொகை இன்றி... இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: தமிழ் வளர்ச்சித் துறையால்…

viduthalai

பெண்களுக்குப் புத்தறிவு ஊட்டிய புரட்சியாளர்

பா. வீரமணி பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் தந்தை பெரியார் ஒரு புரட்சியாளர்; அதுவும் பெரும் புரட்சியாளர். அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இத்துறையில் இந்தியாவுக்கே ஓர் ஒளி விளக்கானவர். பெண்ணியம் பற்றிய உலகச் சிந்தனையாளர்களில் அவர் தனிச் சிறப்பு வாய்ந்தவர். பிரெஞ்சுப் புரட்சியும்,…

Viduthalai

மனுதர்மத்தைக் கிழித்ததில் என்ன தவறு?

இந்தியா டி.வி. என்ற ஹிந்தி தொலைக் காட்சியில் அம்பேத்கர் மனுஸ்மிருதி நூலை தீயிட்டு எரித்த டிசம்பர் 25 குறித்து விவாதம் நடந்துகொண்டு இருந்தது, அப்போது கல்லூரி மாணவியும் ராஷ்டிர ஜனதா தள் கட்சியின் பேச்சாளருமான பிரியங்கா பாரதி மனுஸ்மிருதி நூல் குறித்தும்…

Viduthalai

ஜாதி மதத்தால் சமுதாயத்திற்குக் கேடு

மக்கள் அரசியலிலாகட்டும், பொருளியலி லாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்குச் சமுதாயத் துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத்துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால், ஜாதிமத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும், குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ('குடிஅரசு' 10.3.1935)…

Viduthalai

2026 தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்லும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை,டிச.23–- அம்பேத்கரை அவதூறு செய்ததாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்களும்…

viduthalai

தந்தை பெரியார் மறைந்த 51 ஆண்டுகளில் நாம் சந்தித்த தடைகளும் – வெற்றி முத்திரைகளும்!

69% இட ஒதுக்கீடு முதல், மண்டல் குழு அமலாக்கம்வரை நமது அசாதாரண பங்களிப்பு! அன்னையாரின் அய்ந்தாண்டுகால அற்புதத் தலைமை! தந்தை பெரியாரின் இறுதிப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றினார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!…

Viduthalai

பொங்கலை குறிவைத்து தேசிய தேர்வுகளா? கனிமொழி

தமிழ்நாட்டின் பண்பாடு கலாச்சாரம்- உணர்வுகள் என எதையும் பாஜக அரசு மதிப்பதில்லை என மக்களவை உறுப்பினர் கனிமொழி கடுமையாக சாடியுள்ளார். பொங்கல் விழாவை குறிவைத்து சி.ஏ. (CA) தேர்வுகள் நடத்த இருந்ததை எதிர்த்தால், அது மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதே நாளில்…

viduthalai

ஆசிரியர் ஆள் சேர்ப்பில் இடஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!

மாணவர்கள் சங்கம் வலியுறுத்தல் புதுடில்லி, டிச.22- அய்அய்டி, அய்அய்எம் போன்ற ஒன்றிய அரசின் உயா் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியா் நியமனங்களில் இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய…

viduthalai