கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.9.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மக்களை பிளவுபடுத்தும் சக்தி பாஜக - ராகுல் குற்றச்சாட்டு. * இந்தியா கூட்டணி 56 இஞ்ச் மோடியை மனதளவில் வீழ்த்தியுள்ளதாக, ராகுல் பேச்சு. இந்தியன் எக்ஸ்பிரஸ். * ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு’ என்று சொல்லக் கூட…
பெரியார் விடுக்கும் வினா! (1440)
ஜனநாயகம் என்றால் பதவி ஆசையில்லாதவர்களும், ஆட்சி கவிழ்ந்துவிடுமே என்கிற பயமில்லாதவர்களும் வர நேர்ந்தாலன்றி ஜனநாயக அடிப்படையிலான ஆட்சி என்பது சமூக விரோதிகளின் கைகளில் சிக்குண்ட காலிகள் ஆட்சியாக ஆகுமேயன்றி - அது நல்ல ஆட்சியாக இருக்க முடியுமா? - தந்தை பெரியார்,…
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழகபொறுப்பாளர்கள் அவசர கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 25-09-2024 புதன் மாலை 6 மணி. இடம்: புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகம். நாகப்பட்டினம் மாவட்டம் தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம். முன்னிலை: கி.முருகையன் கழக காப்பாளர், இல.மேகநாதன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்,…
தாலி மறுப்பு – சடங்கு மறுப்பு காதல் சுயமரியாதை திருமணம்
25.9.2024 புதன்கிழமை வேப்பிலைப்பட்டி: காலை 9 மணி * இடம்: பெரியார் பெருந்தொண்டர் அ.மாரி இல்லம், வேப்பிலைப்பட்டி * மணமக்கள்: இ.சமரசம் - ச.கவுரிசங்கரி * தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைப்பவர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் * அழைப்பு: மா.இளங்கோ, க.சங்கர்.
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள்
செப்-17, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள், சமூக நீதி நாளினை முன்னிட்டு 18.09.2024 சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் தந்தை பெரியார் கொள்கை விளக்க துண்டறிக்கை…
நிலவில் பெரிய பள்ளம்!.. ஆனால் மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!…
அகமதாபாத், செப்.24 சிறீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இது தொடர்ந்து தனது பணிகளை செய்து வருகிறது. மேலும்…
டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டு யாகமாம்!
திருப்பதி, செப்.24- ஆந்திரா மாநிலம், காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாந்தம் நானாஜி. காக்கிநாடாவில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டிக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக தடயவியல் மருத்துவத் துறை தலைவரான மருத்துவர் உமா மகேஸ்வரராவிடம் பேசினார்.…
ஒன்றிய அரசின் புதிய டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்குத் தடை மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மும்பை, செப். 24- ஒன்றிய அரசு புதிய டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனை தொடர்ந்து வழக்கு…
வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு – இதுவரை ஒன்றிய அரசு நிதி எதுவும் வழங்கவில்லை! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம், செப். 24- – கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர் களை சந்தித்த அவர், ஒன்றிய அரசின்…
