மாணவிக்கு பாலியல் வன்கொடுமை எதிரொலி

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் சென்னை, டிச.27 மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக…

viduthalai

தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க 23 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, டிச.27 தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்…

viduthalai

3 நாட்கள் கோலாகல விழா கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் சென்னை, டிச. 27 கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ.37 கோடியில் வள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையி லான கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்…

viduthalai

2023 –2024 நிதியாண்டில் பிஜேபி பெற்ற நன்கொடை ரூபாய் 2244 கோடி காங்கிரசுக்கு வெறும் 289 கோடி ரூபாய்

புதுடில்லி, டிச.27 கடந்த 2023-2024 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரசுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்தில்…

viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.12.2024) அவர் குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.12.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜாதிவாரி கணக்கெடுப்பு, தென்னக மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத தொகுதி வரையறை குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் முன்மொழிந்த தீர்மானங்களை காங்கிரஸ் மத்திய காரிய கமிட்டி ஏற்றது. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ‘டில்லியில் ஆட்சியில் இருப்பவர்களால்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1522)

பொது ஸ்தாபனங்கள் பக்குவம் அடைவதற்கு முன்பு மக்களுக்குப் பொறுப்பை கொடுக்கும் நிலையில், அவ்வித ஸ்தாபனங்களில் ரகளை, காலித்தனங்கள், முறைகேடுப் புகார்கள் எழாமலிருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

வாலாஜாபேட்டையில் தமிழர் தலைவர் 92ஆவது பிறந்தநாள் விழா

வைக்கம் வெற்றி முழக்கம்-தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா வாழ்வியல் சிந்தனைகள் பதினெட்டாம் பாகம் நூல் வெளியீடு இராணிப்பேட்டை, டிச.27- 22.12.2024 அன்று காலை 10 மணிக்கு வாலாஜாபேட்டை மாஸ் மண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட…

Viduthalai

5ஆம் வகுப்பு 8ஆம் வகுப்பு ‘ஆல் பாஸ்’ திட்டம் ரத்து என்பது ஒன்றிய அரசின் மனுதர்ம சிந்தனையே!

திராவிட மடல் அரசு அதனை ஏற்க மறுப்பது வரவேற்கத்தக்கது! ஈரோட்டில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் ஈரோடு, டிச.27 மனுதர்மத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கின்ற முயற்சிதான் ஒன்றிய அரசின் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு ‘‘ஆல்பாஸ் திட்டம் ரத்து''…

Viduthalai

ஒரத்தநாட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அமைச்சர் கோவி.செழியன் சிறப்புரை

தமிழர் தலைவர் ஆசிரியர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என்பது அவருக்காக அல்ல; தமிழ்ச் சமுதாயத்திற்காக! திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரிக்க முடியாது! தந்தை பெரியாரின் கருஞ்சட்டைப் படை இருக்கும்வரை பயம் இல்லை! ஒரத்தநாடு, டிச.27 ‘‘தமிழர் தலைவர்…

Viduthalai