கழகக் களங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன்…
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தந்தை பெரியார் 51ஆம் நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் மாவட்டம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னெரசு…
சீனாவில் பரவும் புதிய வைரஸ் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்கிறது
பெய்ஜிங், ஜன.4 சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. புதிய வைரஸ் கரோனாவை போன்றே இந்த புதிய வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை…
விவசாயிகளுக்கு ஆதார் போல அடையாள எண்!
ஒன்றிய அரசு ஆணைப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை தொடங்க உள்ளது. இதற்காக 'பார்மர்ஸ் ரிஜிஸ்டரி' என்ற பெயரில் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண்…
பொங்கல் கரும்பு கொள்முதல் விவசாயிகளை இடைத்தரகர்கள் அணுகினால் நடவடிக்கை
சென்னை, ஜன.4- பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதலுக்காக விவசாயிகளை இடைத்தரகர்கள், வியாபாரிகள் அணுகினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது. பொங்கல் தொகுப்பு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்…
மத்தியப் பிரதேசத்தில் கோயில், மசூதி பிரச்சினை
விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் போபால், ஜன.4 மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா கோயில்-கமல் மவுலா மசூதி வளாகம் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் இடையில் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள…
கும்பமேளாவில் முசுலிம்கள் மதம் மாற்றமா?
உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு மவுலானா கடிதம் அலகாபாத், ஜன.4 மகா கும்பமேளாவில் முசுலிம்கள் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக வந்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி. முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. உ.பி.யின் பிரயாக்ரா ஜில் மகா கும்பமேளா…
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் தொழில் பயிற்சி
காஞ்சிபுரம், ஜன.4- காஞ்சிபுரத்தில், தாட்கோ திட்டத்தின் மூலம், 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு, பன்னாட்டு விமான நிலையத்தில் பணிபுரிய பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்…
திராவிட மாடல் அரசின் சாதனை வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஜன. 4- வறுமை ஒழி்ப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதற்கு ஒன்றிய அரசு பாராட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலிடம் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை சீராக…
தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது
புதுடில்லி, ஜன. 4 தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டிய லின்(என்இடிஎல்) திருத் தப்பட்ட பதிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் (அய்சிஎம்ஆா்) நேற்று முன்தினம் (2.1.2025) முன்மொழிந்தது. இந்த பட்டியலை முதன்முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு அய்சிஎம்ஆா் வெளியிட்டது. .…
