தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா இரா.ஈ.எழிலன் 5ஆம் ஆண்டு நினைவு நாள் மதுரை சுப.பெரியார்பித்தனின் மந்திரமா? தந்திரமா?

உரத்தநாடு, அக். 6- உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா, இரா.ஈ.எழிலன் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரை சுப.பெரியார்பித்தன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? எனும் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக…

Viduthalai

சேலம் – பொன்னம்மாப்பேட்டையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாளை பா.வைரம் தலைமையில் கழகத் தோழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, முழக்கமிட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கி கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற 50 தோழர்களுக்கும் வைரம் மதிய உணவாக…

Viduthalai

பெங்களூருவில் தந்தை பெரியார்-அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாட்டம்

பெங்களூரு, அக். 6- பெங்களுரில் அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், மூன்றாம் தளம் திராவிடர் அகம், பெரியார் மய்யம், தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் 22.9.2024 அன்று காலை 10…

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாளில் சிதம்பரத்தில் பட ஊர்வலம் – பொதுக்கூட்டம்

சிதம்பரம், அக். 6- சிதம்பரம் மாவட்ட கழகம் சார்பில் 17.9.2024 அன்று மாலை 5.30 மணிக்கு, தந்தை பெரியார் பட ஊவலம், சிதம்பரம் கீழவீதி காமராசர் நிலையில் புறப்பட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான காந்தியார் சிலை அடைந்தது. ஊர்வலத்தில், தந்தை பெரியார்…

Viduthalai

நன்கொடை

ஈரோடு - மாவட்ட கழக காப்பாளர் சிவகிரி .கு.சண்முகம் அவர்களது வாழ்விணையர் விஜய லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (08.10.20 24) நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவர்களது குடும்பம் சார்பாக ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி. - - -…

Viduthalai

தந்தை பெரியார் சிலைக் கொடுத்து வாழ்த்து

திராவிடர் கழகத்தின் காப்பாளர் பழநி. புள்ளையண்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராசேந்திரன் அவர்களை சந்தித்து தந்தை பெரியார் சிலைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம். உடன் காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, ஓமலூர்…

Viduthalai

நன்கொடை

கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோவி. ராஜீவ் காந்தி நாகை ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 5000 நன்கொடை வழங்கினார். பாபநாசம் நகர திமுக இளைஞரணி…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.10.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக் கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி -…

Viduthalai

இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து

கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பனைமரத்துப்பட்டி இரா.இராசேந்திரன் அவர்களை சந்தித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1451)

தேர்தலுக்குப் பின் கட்சி மாறுவது என்னும் இழி தன்மைக்கு ஒப்பானது அதுவேயன்றி வேறொன்று என்று எதைச் சொல்ல முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai