அய்தராபாத்தில் அம்மன் சிலை உடைப்பு!
அய்தராபாத், அக்.15 தெலங்கானா தலைநகர் அய்தராபாத்தில் உள்ள செகந்திராபாத்தில் மோண்டா மார்க்கெட் பகுதியில் முத்தியா லம்மன் கோயில் உள்ளது. கடந்த 13.10.2024 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோயில் இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பிறகு…
சங்கிகளுக்கு மறுபெயர் கொலையாளிகளா?
கவுரி லங்கேசைக் கொலை செய்து பிணையில் வந்தவர்களுக்கு மாலை அணிவித்துப் பூஜை செய்த சங்கிகள்! பெங்களூரு, அக்.15 கருநாட காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளது. இதனை அடுத்து…
பெரியாரைப் பின்பற்றி ராகுல் காந்தி பச்சையாக சமூக நீதியைப் பேசுகிறார்! பி.ஜே.பி.யின் எதிர்ப்புக்கு – வெறுப்புக்கு இது முக்கிய காரணம்!
இறுதி வெற்றி என்பது ராகுல் காந்தியின் பக்கமே! இந்தியா கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்! சென்னை. அக்.15 பெரியாரைப் பின்பற்றி ராகுல் காந்தி பச்சையாக சமூக நீதியைப் பேசுகிறார்! பி.ஜே.பி. எதிர்ப்புக்கு – வெறுப்புக்கு இது முக்கிய…
மழை நிவாரணப் பணிகளில் ஈடுபடுவீர்! நிர்வாகிகள், மக்கள் பிரதிகளுக்கு தி.மு.க. உத்தரவு!
சென்னை, அக். 14- பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை எதிர் கொள்ள திமுக தலைவர் முதலமைச்சர்…
அக்னிவீர் பயிற்சியில் வீரர்கள் உயிரிழப்பு: ராணுவத்தில் பாரபட்சம் ஏன்? -ராகுல் காந்தி கேள்வி
புதுடில்லி, அக்.14 அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்த, ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் கோஹில் விஸ்வராஜ் சிங், மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் சைஃபத் ஷித் ஆகிய இருவரும், நாஷிக் நகரில் கடந்த…
இந்தியாவில் மதக் கலவரத்தை திட்டமிட்டே தூண்டும் வகையில் பேசிய ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் : சி.பி.எம். கண்டனம்
சென்னை, அக்.14 இந்தியாவில் மதப் பகைமை மற்றும் மதக் கலவரத்தை திட்டமிட்டே தூண்டும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் நாக்பூர் நிகழ்ச்சியில் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-யின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும்…
மின்னணு வாக்குப்பதிவு: காங்கிரஸ் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்
வலியுறுத்துகிறார் கபில்சிபல் புதுடில்லி, அக்.14- மின்னணு வாக்குப்ப திவு எந்திரங்கள் குறித்து காங்கிரஸ் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய் பதில் அளிக்க வேண்டும் என கபில்சிபல் வலி யுறுத்தி உள்ளார். அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வாக் குப்பதிவு எந்திரங்களில் பல்…
அய்.நா. செயலர் அவமதிப்பு : நியாயமா? இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!
புதுடில்லி, அக்.14 அய். நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழையவிடாமல் அவமதிக்கும் விதத்தில் இஸ்ரேல் அரசு செயல்பட்டுள்ளதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித் துள்ளன. இதையடுத்து, அய். நா. அவையில் இஸ்ரேலுக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள…
சேகுவேரா மறைவுக்கு இரங்கல்
“பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை” நிறுவனரும், வட சென்னை மாவட்டக் கழகத் தோழருமான பெ.செந்தமிழ்ச் செல்வன் சேகுவேரா (வயது 59) அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து…
தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் 4 ஆண்டுகளில் 47,000 புகார்கள் பதிவு : ஆா்டிஅய் தகவல்
புதுடில்லி, அக்.14 தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் (என்சிஎஸ்சி) கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் 47,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் (ஆா்டிஅய்) மூலம் பெறப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தாழ்த் தப்பட்டோருக்கு எதிரான ஜாதிய கொடுமைகள், நில விவகாரங்கள், அரசு பணிகள் சார்ந்த…
