நிதின்கட்கரியின் ஒரே மாதிரியான அறிக்கை
புதுடில்லி, ஜன.17 5 ஆண்டுகளாக அவ்வப்போது ஒரே மாதிரி அறிக்கை விடுகிறார் நிதின்கட்ரி. கொஞ்சமாவது மாற்றிக் கூறினால் அச்சம் வரும். சொகுசு பேருந்து பரிசு ஆனால், இதே ஒப்பந்ததாரர்க ளிடம் பல கோடி மதிப்புள்ள சொகுசு பேருந்துகளைப் பரிசாக வாங்கிக் கொண்டு…
‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ திட்டத்திற்கு எதிராக சென்னையில் நாளை திமுக சட்டத்துறை மாநாடு
சென்னை, ஜன.17- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிராக தி. மு.க. சட்டத்துறை சார்பில் சென்னையில் நாளை (18.1.2025) மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். 3 ஆவது மாநில மாநாடு சென்னை, ஜன.17-…
செய்தியும், சிந்தனையும்…!
ஒப்புக் கொண்டுள்ளது! *தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை: ஈ.வெ.ரா.வை சீமான் விமர்சிக்கும்போது, பா.ஜ.க.வினர் கண்டிக்கமாட்டார்கள். பா.ஜ.க.வின் செயல் திட்டங்களையே சீமான் நடைமுறைப்படுத்துகிறார். பா.ஜ.க.வின் ஊன்றுகோலாக சீமான் இருக்கிறார். ஈ.வெ.ரா.வை விமர்சித்துவிட்டு, ஈரோட்டில் எப்படி சீமானால் ஓட்டு கேட்க முடியும்? டவுட்…
திருப்பதி கோவிலுக்குச் சென்று வந்தவர்களின் பேருந்து லாரி மீது மோதியதில் விபத்து: 4 பேர் உயிரிழப்பு
சித்தூர், ஜன.17 திருச்சியைச் சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் 15.1.2025 அன்று ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று (16.1.2025) கோவிலில் வழிபாடு செய்துவிட்டு இரவில் திருச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து…
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன விவகாரம்: ஆளுநரின் உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும்! புதுடில்லி, ஜன.17– பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னைப்…
* ஒற்றைப்பத்தி
ராமன் செருப்பு! உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் நடந்த மதக் கலவரத்திற்குப் பிறகு அங்கு ஹிந்துத்துவ அமைப்பினர் ‘பாதுகா யாத்ரா’ (ராமர் செருப்பு ஊர்வலம்) நடத்தினர். அந்த ஊர்வலத்தில் மாவட்ட காவல் ஆணையர் (தலைமைக் காவல் அதிகாரி) அர்ஜூன் சவுத்ரி, ஹிந்துத்துவா கும்பலோடு…
திராவிடர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா (சென்னை பெரியார் திடல் – 15.1.2025)
மாடுகளிலும் வர்ணபேதமா? எருமை மாட்டுக்கும் பொங்கல்! இசை அறிஞர் டி.எம். கிருஷ்ணா, தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 130
நாள் :.17.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி தலைமை : ந.தேன்மொழி வரவேற்புரை: வி.இளவரசிசங்கர் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் நூல் : தமிழ் இந்து திசை வெளியிட்டுள்ள என்றும் தமிழர் தலைவர் நூல் அறிமுகவுரை…
கல்விச் சுற்றுலா – பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி
வெட்டிக்காடு,ஜன.16- வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கல்விச் சுற்றுலா இடம் பெற்றது. 21.12.2024 அன்று மழலையர் பிரிவில் பயிலும் 58 மாணவர்கள் 6 ஆசிரியர்கள் தஞ்சையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் சிவகங்கைப் பூங்காவிற்கு சுற்றுலா சென்று மகிழ்ந்தனர். 24.12.2024…
இதுதான் பாஜகவின் சட்டம் ஒழுங்கு மத்தியப் பிரதேசத்தில் காவலர்கள் முன்னிலையில் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை
குவாலியர், ஜன. 16- மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமணம் செய்ய மறுத்த மகளை காவலர்கள் முன்னிலையில் அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். காட்சிப் பதிவு குவாலியர் மாவட்டம் கோலா கா மந்திர் எனும் பகுதியைச் சேர்ந்த தணு குர்ஜார்…
