இன்றைய ஆன்மிகம்

சாக்கடையை சுத்தம் செய்ய... துடைப்பம் லட்சுமிதேவி சம்பந்தப்பட்டதால், படுக்கையில் வைக்கக்கூடாதாம். லட்சுமி தேவி சம்பந்தப்பட்ட ஒன்றை, சாக்கடையை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாமா?

Viduthalai

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்?

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி சென்னை, அக்.18- ஜெயலலிதா மரணத்துக் குபின் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது எப்படி அவதூறாகும்? என்று சென்னை ஊயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு…

viduthalai

பெருமழை பெய்த 16,17 இரு நாட்களிலும் நிவாரண முகாம்களின் மூலம் 14.60 லட்சம் பேருக்கு உணவு

சென்னை, அக்.18 பெருமழை காரணமாக அக்டோர் 16, 17 இரண்டு நாட்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரை அச்சுறுத்திய…

viduthalai

ஏலம் விடப்படும் கடவுள்! அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ள போக சக்தி அம்மன் சிலை

கும்பகோணம், அக்.18 அமெரிக்காவில் ஏலம் விடப்படும் நிலையில் உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்க வேல் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவில்…

viduthalai

புதுச்சேரி – நெல்லூர் இடையே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை, அக்.18 வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- நெல்லூர் இடையே நேற்று (17.10.2024) அதிகாலை கரையைக் கடந்தது. தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்…

viduthalai

‘எங்கள் பணி மக்கள் பணியே விமர்சனங்களை பற்றி கவலை இல்லை’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, அக்.18 “எங்கள் பணியே மக்கள் பணி, நாங்கள் விமர்சனங்கள் குறித்து கவலைப் படவில்லை,” என்று கொளத்தூர் தொகுதியில் வடகிழக்குப் பருவ மழை தொடர்பான ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி…

viduthalai

அய்.நா. தரும் அதிர்ச்சியூட்டும் தகவல் உலகம் முழுவதும் வறுமையின் பிடியில் 110 கோடி மக்கள்!

இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! நியூயார்க், அக். 18 - உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள், மிக மோசமான வறுமை யில் தள்ளப்பட்டுள்ளனர் என அய்.நா. வளர்ச்சித் திட்டம் தெரி வித்துள்ளது. மேலும் வறுமையால்…

Viduthalai

மகாராட்டிரம் – ஜார்க்கண்ட் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய வெற்றியைப் பெறவேண்டும்!

சமூகநீதிக்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ். – சமூகநீதிக்காகப் பாடுபட்ட நம் முன்னணித் தலைவர்களை எண்ணுவோம்! மக்களை ஏமாற்ற சமூகநீதியை ஆதரிப்பதுபோல் பாவனை காட்டும் பா.ஜ.க. வீழ்த்தப்படவேண்டும்!! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை சமூகநீதிக்கு எதிரான கொள்கையை உடைய பா.ஜ.க., தேர்தல் நேரத்தில்…

Viduthalai

தமிழ்நாடும் காஷ்மீரும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிக்கும்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஜ ம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!’ பதவியேற்பு…

viduthalai

அக்டோபர் 20 மாலை திருச்சியில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம்

நாள்:20.10.2024 ஞாயிறு மாலை 5 மணி முதல் 7 மணி வரை இடம்: பெரியார் மாளிகை, திருச்சி தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கழகச் சொற்பொழிவாளர்கள் தவறாமல் பங்கேற்கக் ேகட்டுக் கொள்ளப்படுகின்றனர். – துரை.…

viduthalai