சுத்தமான காற்றுள்ள நகரங்கள்: முதலிடம் பிடித்த நெல்லை!

இந்தியாவில் சுத்தமான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டின் நெல்லை நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காற்றின் தரக் குறியீடு அளவு 33 AQI ஆகவுள்ளது. 2ஆம் இடத்தில் அருணாச்சலின் நஹர்லகுனர் (43 AQI) உள்ளது. மடிக்கேர விஜயபுரா (கருநாடகா), தஞ்சாவூர்…

viduthalai

‘நீட்’ தேர்வு குறித்து ஓர் அறிவிப்பு

புதுடில்லி, ஜன.17 நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்…

viduthalai

பிஜேபி ஆளும் அரியானாவில் ‘எம்பிபிஎஸ் செமஸ்டர்’ தேர்வில் முறைகேடுகள் அம்பலம் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற ரூ.5 லட்சம் லஞ்சமாம்

சண்டிகர், ஜன.17 அரியானாவில் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முறை கேடுகள் அரியானாவின் ரோத்தக் நகரில் பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இது ஹரியானா அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி…

viduthalai

காங்கிரஸ் வாக்குறுதி

டில்லி சட்டப்பேரவை தேர்தல் ரூபாய் 500க்கு சமையல் எரிவாயு 300 யூனிட் மின்சாரம் இலவசம் புதுடில்லி, ஜன.17 டில்லியில் ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்கு சமையல் எரிவாயு உருளை, வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப் படும் என்று காங்கிரஸ் கட்சி…

viduthalai

பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்கலாம்

பொங்கல் முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு மக்கள் திரும்ப சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் பேருந்துகள இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் அளிக்க அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து எனில் 94450 14436 எண்ணிலும்,…

viduthalai

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணிகளுக்கு தகுதி நிர்ணயம்

சென்னை, ஜன.17 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதிவிகளுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணி இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி…

viduthalai

செயற்கை நுண்ணறிவு காட்சிப் பதிவு மூலம் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

புதுடில்லி, ஜன.17 தவறான தகவல்களை பரப் பும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த காட்சிப் பதிவு குரல் பதிவு, ஒளிப்படங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக்கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி…

viduthalai

டில்லி எய்ம்ஸில் ராகுல் திடீர் ஆய்வு

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்த காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் ஆய்வு அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்தாலும், ஆம்…

viduthalai

கழக மகளிரணி சார்பில் வடக்குத்து அண்ணா கிராமத்தில் பொங்கல் விழா!

கடலூர், ஜன.17 கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் 12 1 2025 அன்று மாலை 5 மணி முதல் ஏழு முப்பது மணி வரை…

viduthalai

ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்!

மதுரை–தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம்: நில எடுப்பு பணியில் எந்தச் சிக்கலும் இல்லை! சென்னை, ஜன. 17 –“மதுரை -– தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டத்தின் நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை. இத்திட்டத்தை செயல்படுத்திட ஒன்றிய அரசை…

viduthalai