பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார் -24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து….
கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய்…
குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக்கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன் னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர வேளாளர்…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற னர். பிறகு…
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு – மருத்துவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
மீரட்,ஜன.17-மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்ட வழக்கில் மருத்துவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை நடந்தது.…
சிதம்பரம் தீட்சிதர் தேரோட்டமும் ஜாதித் தீப்பந்தமும்…
கடந்த 12.01.2025 அன்று உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு வீதிகளில் தேர் திருவிழா நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி (பழ.நெடுமாறன் அமைப்பு) கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் பாலு (வயது 75) நாடராஜர் கோவிலின் கீழ் சன்னதியில் 3ஆவது…
பெரியார் பெருந்தொண்டரின் உடற்கொடை
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம், திருவள்ளுவர் நகரில் வசித்த பெரியார் பெருந்தொண்டர், ஓய்வுபெற்ற ஆசிரியர் க. சுப்பையன் 15-01-2025 அன்று காலை இயற்கை எய்தினார். அவரது விருப்பப்படி மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை அளிக்க அவரது துணைவியார் மகன்கள் திருமாவளவன், இங்கர்சால், இளந்திரையன் ஆகியோர்…
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழ்நாடு மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு அதிகாரிகள் வரவேற்பு
சென்னை, ஜன. 17- இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழ்நாடு மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். நாகப்பட்டினம்,…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெகுதூரம் வரை எதிர்க்கட்சிகளைக் காணோம்
ஈரோடு, ஜன. 17- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தோல்வி பயத்தில் அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கிய நிலையில், சிறந்த நிர்வாகத்திறனும், வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி திமுக களம் இறங்கியிருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில்…
தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட விளையாட்டு போட்டி
நேற்று (16.01.2025) சென்னை, செம்மஞ்சேரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை மற்றும் இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் இணைந்து நடத்தும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான 68…
எச்சரிக்கை
அறிமுகம் இல்லாதவரிடம் செல்பேசியை கொடுக்காதீர் மோசடி செய்ய வாய்ப்பு புதுடில்லி, ஜன.17 செல்பேசியில் புதிய செயலியை பதிவிறக்கும் செய்தும், செட்டிங்கை மாற்றியும் வங்கி கையிருப்பை காலி செய்யும் புது மோசடி நடைபெறுவது குறித்து ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமூக…
